சங்கீதங்கள் 31:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 31:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture

சங்கீதங்கள் 31:1 TAMIRV

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 31:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 31:1 TAMIRV - இசைத் தலைவனுக்கு - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 31:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 31:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 10:11 TAMIRV Bible Verse Image
ரோமர் 10:11 (TAMIRV) »
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.

சங்கீதங்கள் 25:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:2 (TAMIRV) »
என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.

சங்கீதங்கள் 22:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:4 (TAMIRV) »
எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.

சங்கீதங்கள் 71:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:1 (TAMIRV) »
யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.

ரோமர் 5:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 5:5 (TAMIRV) »
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

சங்கீதங்கள் 7:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:8 (TAMIRV) »
யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும்.

சங்கீதங்கள் 43:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 43:1 (TAMIRV) »
தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.

தானியேல் 9:16 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:16 (TAMIRV) »
ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம்.

சங்கீதங்கள் 143:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:11 (TAMIRV) »
யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.

ஏசாயா 49:23 TAMIRV Bible Verse Image
ஏசாயா 49:23 (TAMIRV) »
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் வளர்க்கும் தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புறவிழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் யெகோவா, எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.

சங்கீதங்கள் 143:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 31:1 (ASV) »
King James Version
Psalms 31:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 31:1 (GW) »
World English Bible
Psalms 31:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 31:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 31:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 31:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 31:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 31:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 31:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 31:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 31:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 31:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 31:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 31:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 31:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 31:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 31:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 31:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 31:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 31:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 31:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 31:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 31:1 (RUSV) »
Українська Біблія
Псалми 31:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 31:1 (KAR) »
Българска Библия
Псалми 31:1 (BULG) »
聖書 日本語
詩篇 31:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 31:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 31:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 31:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »