சங்கீதங்கள் 36:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 36:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture

சங்கீதங்கள் 36:1 TAMIRV

இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 36:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 36:1 TAMIRV - இராகத் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 36:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 36:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 3:18 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:18 (TAMIRV) »
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.

நீதிமொழிகள் 16:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:6 (TAMIRV) »
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.

சங்கீதங்கள் 18:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:1 (TAMIRV) »
இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.

மத்தேயு 7:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 7:16 (TAMIRV) »
அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

2 தீமோத்தேயு 2:24 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:24 (TAMIRV) »
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:1 (TAMIRV) »
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிப்பதற்காக, தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான காரியம்.

தீத்து 1:16 TAMIRV Bible Verse Image
தீத்து 1:16 (TAMIRV) »
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

தீத்து 1:1 TAMIRV Bible Verse Image
தீத்து 1:1 (TAMIRV) »
தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:

2 பேதுரு 1:1 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 1:1 (TAMIRV) »
நம்முடைய தேவனும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன்பேதுரு எழுதுகிறதாவது:

யூதா 1:1 TAMIRV Bible Verse Image
யூதா 1:1 (TAMIRV) »
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாக இருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:

மத்தேயு 12:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:33 (TAMIRV) »
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

பிரசங்கி 12:13 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:13 (TAMIRV) »
காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.

Available Bible Translations

American Standard Version
Psalms 36:1 (ASV) »
King James Version
Psalms 36:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 36:1 (GW) »
World English Bible
Psalms 36:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 36:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 36:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 36:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 36:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 36:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 36:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 36:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 36:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 36:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 36:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 36:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 36:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 36:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 36:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 36:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 36:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 36:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 36:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 36:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 36:1 (RUSV) »
Українська Біблія
Псалми 36:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 36:1 (KAR) »
Българска Библия
Псалми 36:1 (BULG) »
聖書 日本語
詩篇 36:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 36:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 36:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 36:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »