சங்கீதங்கள் 17:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 17:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture

சங்கீதங்கள் 17:1 TAMIRV

தாவீதின் ஜெபம். யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 17:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 17:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 17:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 17:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 61:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 61:1 (TAMIRV) »
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.

சங்கீதங்கள் 142:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:6 (TAMIRV) »
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

1 யோவான் 3:21 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:21 (TAMIRV) »
பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,

யோவான் 1:47 TAMIRV Bible Verse Image
யோவான் 1:47 (TAMIRV) »
இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.

மத்தேயு 15:8 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:8 (TAMIRV) »
இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;

தானியேல் 9:18 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:18 (TAMIRV) »
என் தேவனே, உம்முடைய செவியைச்சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழான இடங்களையும், உமது பெயர் இடப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

சங்கீதங்கள் 86:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:1 (TAMIRV) »
தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.

சங்கீதங்கள் 145:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:18 (TAMIRV) »
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.

சங்கீதங்கள் 55:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:2 (TAMIRV) »
எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.

நெகேமியா 1:6 TAMIRV Bible Verse Image
நெகேமியா 1:6 (TAMIRV) »
உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம்.

சங்கீதங்கள் 142:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:1 (TAMIRV) »
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

சங்கீதங்கள் 66:19 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 66:19 (TAMIRV) »
மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 17:1 (ASV) »
King James Version
Psalms 17:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 17:1 (GW) »
World English Bible
Psalms 17:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 17:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 17:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 17:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 17:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 17:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 17:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 17:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 17:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 17:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 17:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 17:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 17:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 17:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 17:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 17:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 17:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 17:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 17:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 17:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 17:1 (RUSV) »
Українська Біблія
Псалми 17:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 17:1 (KAR) »
Българска Библия
Псалми 17:1 (BULG) »
聖書 日本語
詩篇 17:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 17:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 17:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 17:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »