சங்கீதங்கள் 84:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 84:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture

சங்கீதங்கள் 84:1 TAMIRV

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். சேனைகளின் யெகோவாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 84:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 84:1 TAMIRV - கீத்தித் என்னும் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 84:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 84:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 27:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:4 (TAMIRV) »
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதங்கள் 43:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 43:3 (TAMIRV) »
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.

சங்கீதங்கள் 36:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 36:8 (TAMIRV) »
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:2 (TAMIRV) »
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

நெகேமியா 9:6 TAMIRV Bible Verse Image
நெகேமியா 9:6 (TAMIRV) »
நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:22 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:22 (TAMIRV) »
அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

சங்கீதங்கள் 122:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 122:1 (TAMIRV) »
தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.

சங்கீதங்கள் 8:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 8:1 (TAMIRV) »
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல். எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

சங்கீதங்கள் 132:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 132:5 (TAMIRV) »
யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.

1 இராஜாக்கள் 22:19 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:19 (TAMIRV) »
அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

ஏசாயா 6:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 6:2 (TAMIRV) »
சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் ஆறு இறக்கைகளிருந்தன; அவனவன் இரண்டு இறக்கைகளால் தன் முகத்தை மூடி, இரண்டு இறக்கைகளால் தன் கால்களை மூடி, இரண்டு இறக்கைகளால் பறந்து;

எபிரெயர் 9:23 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:23 (TAMIRV) »
ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 84:1 (ASV) »
King James Version
Psalms 84:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 84:1 (GW) »
World English Bible
Psalms 84:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 84:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 84:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 84:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 84:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 84:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 84:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 84:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 84:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 84:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 84:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 84:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 84:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 84:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 84:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 84:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 84:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 84:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 84:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 84:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 84:1 (RUSV) »
Українська Біблія
Псалми 84:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 84:1 (KAR) »
Българска Библия
Псалми 84:1 (BULG) »
聖書 日本語
詩篇 84:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 84:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 84:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 84:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »