சங்கீதங்கள் 86:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 86:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture

சங்கீதங்கள் 86:1 TAMIRV

தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 86:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 86:1 TAMIRV - தாவீதின் ஜெபம். - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 86:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 86:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 31:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 31:2 (TAMIRV) »
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாக என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த கோபுரமும், எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.

சங்கீதங்கள் 40:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 40:17 (TAMIRV) »
நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன், யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்; தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்; என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.

யாக்கோபு 1:9 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:9 (TAMIRV) »
ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.

மத்தேயு 5:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:3 (TAMIRV) »
“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

தானியேல் 9:18 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:18 (TAMIRV) »
என் தேவனே, உம்முடைய செவியைச்சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழான இடங்களையும், உமது பெயர் இடப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.

யாக்கோபு 2:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:5 (TAMIRV) »
என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

சங்கீதங்கள் 34:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:6 (TAMIRV) »
இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.

சங்கீதங்கள் 142:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:1 (TAMIRV) »
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.

லூக்கா 4:18 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:18 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

சங்கீதங்கள் 102:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 102:17 (TAMIRV) »
அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

சங்கீதங்கள் 119:22 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:22 (TAMIRV) »
நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.

ஏசாயா 37:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:17 (TAMIRV) »
யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 86:1 (ASV) »
King James Version
Psalms 86:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 86:1 (GW) »
World English Bible
Psalms 86:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 86:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 86:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 86:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 86:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 86:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 86:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 86:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 86:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 86:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 86:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 86:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 86:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 86:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 86:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 86:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 86:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 86:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 86:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 86:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 86:1 (RUSV) »
Українська Біблія
Псалми 86:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 86:1 (KAR) »
Българска Библия
Псалми 86:1 (BULG) »
聖書 日本語
詩篇 86:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 86:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 86:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 86:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »