சங்கீதங்கள் 90:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 90:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture

சங்கீதங்கள் 90:1 TAMIRV

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 90:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 90:1 TAMIRV - தேவனுடைய - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 90:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 90:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 33:27 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:27 (TAMIRV) »
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று எதிரிகளைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.

சங்கீதங்கள் 71:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:3 (TAMIRV) »
நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.

எசேக்கியேல் 11:16 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 11:16 (TAMIRV) »
ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.

யோவான் 6:56 TAMIRV Bible Verse Image
யோவான் 6:56 (TAMIRV) »
என் சரீரத்தைப் புசித்து, என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

1 யோவான் 4:16 TAMIRV Bible Verse Image
1 யோவான் 4:16 (TAMIRV) »
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

சங்கீதங்கள் 91:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:1 (TAMIRV) »
உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

சங்கீதங்கள் 89:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:1 (TAMIRV) »
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல். யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.

சங்கீதங்கள் 91:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:9 (TAMIRV) »
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.

ஏசாயா 8:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:14 (TAMIRV) »
அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.

எண்ணாகமம் 13:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 13:1 (TAMIRV) »
யெகோவா மோசேயை நோக்கி:

1 தீமோத்தேயு 6:11 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:11 (TAMIRV) »
நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

யாத்திராகமம் 33:14 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 33:14 (TAMIRV) »
அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 90:1 (ASV) »
King James Version
Psalms 90:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 90:1 (GW) »
World English Bible
Psalms 90:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 90:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 90:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 90:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 90:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 90:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 90:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 90:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 90:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 90:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 90:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 90:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 90:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 90:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 90:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 90:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 90:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 90:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 90:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 90:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 90:1 (RUSV) »
Українська Біблія
Псалми 90:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 90:1 (KAR) »
Българска Библия
Псалми 90:1 (BULG) »
聖書 日本語
詩篇 90:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 90:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 90:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 90:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »