சங்கீதங்கள் 90:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 90:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture

சங்கீதங்கள் 90:10 TAMIRV

எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 90:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 90:10 TAMIRV - எங்களுடைய ஆயுள் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 90:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 90:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 4:14 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 4:14 (TAMIRV) »
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.

சங்கீதங்கள் 78:39 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:39 (TAMIRV) »
அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

யோபு 14:10 TAMIRV Bible Verse Image
யோபு 14:10 (TAMIRV) »
மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே?

யோபு 24:24 TAMIRV Bible Verse Image
யோபு 24:24 (TAMIRV) »
அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.

2 சாமுவேல் 19:35 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 19:35 (TAMIRV) »
இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?

உபாகமம் 34:7 TAMIRV Bible Verse Image
உபாகமம் 34:7 (TAMIRV) »
மோசே மரணமடைகிறபோது 120 வயதாயிருந்தான்; அவனுடைய கண்கள் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

ஏசாயா 38:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 38:12 (TAMIRV) »
என் ஆயுள் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையச்செய்வீர்.

1 இராஜாக்கள் 1:1 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 1:1 (TAMIRV) »
தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.

பிரசங்கி 12:2 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:2 (TAMIRV) »
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும்,

லூக்கா 12:20 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:20 (TAMIRV) »
தேவன் அவனை நோக்கி: மூடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருக்குச் சொந்தமாகும் என்றார்.

ஆதியாகமம் 47:9 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:9 (TAMIRV) »
அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான்.

யோபு 20:8 TAMIRV Bible Verse Image
யோபு 20:8 (TAMIRV) »
அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 90:10 (ASV) »
King James Version
Psalms 90:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 90:10 (GW) »
World English Bible
Psalms 90:10 (WEB) »
Louis Segond 1910
Psaumes 90:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 90:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 90:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 90:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 90:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 90:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 90:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 90:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 90:10 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 90:10 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 90:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 90:10 (VIE) »
Reina Valera Antigua
Salmos 90:10 (RVA) »
La Sacra Bibbia
Salmi 90:10 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 90:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 90:10 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 90:10 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 90:10 (SV1917) »
Библия на русском
Псалтирь 90:10 (RUSV) »
Українська Біблія
Псалми 90:10 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 90:10 (KAR) »
Българска Библия
Псалми 90:10 (BULG) »
聖書 日本語
詩篇 90:10 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 90:10 (SOM) »
De Heilige Schrift
Psalmen 90:10 (NLD) »
Dansk Bibel 1871
Salme 90:10 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »