2 சாமுவேல் 19:35 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 சாமுவேல் 19:35 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture

2 சாமுவேல் 19:35 TAMIRV

இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும், தீமையானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசியாக இருக்குமோ? பாடகர்கள் பாடகிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனான நான் இனி ராஜாவான என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 சாமுவேல் 19:35 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 சாமுவேல் 19:35 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab

2 சாமுவேல் 19:35 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 சாமுவேல் 19:35 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 சாமுவேல் 15:33 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 15:33 (TAMIRV) »
தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய்.

எஸ்றா 2:65 TAMIRV Bible Verse Image
எஸ்றா 2:65 (TAMIRV) »
அவர்களைத்தவிர 7,337 பேரான அவர்களுடைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும், 200 பாடகர்களும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

சங்கீதங்கள் 90:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:10 (TAMIRV) »
எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.

யாத்திராகமம் 12:4 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:4 (TAMIRV) »
ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

எபிரெயர் 5:14 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 5:14 (TAMIRV) »
திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.

ஏசாயா 5:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:11 (TAMIRV) »
சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி அமர்ந்திருந்து, இருட்டிப்போகும்வரை குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ,

பிரசங்கி 2:8 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 2:8 (TAMIRV) »
வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித சம்பாதித்தேன்.

பிரசங்கி 12:1 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:1 (TAMIRV) »
நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,

யோபு 6:30 TAMIRV Bible Verse Image
யோபு 6:30 (TAMIRV) »
என் நாவிலே அநீதி உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?

யோபு 12:11 TAMIRV Bible Verse Image
யோபு 12:11 (TAMIRV) »
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

நெகேமியா 7:67 TAMIRV Bible Verse Image
நெகேமியா 7:67 (TAMIRV) »
அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

2 சாமுவேல் 13:25 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 13:25 (TAMIRV) »
ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என்னுடைய மகனே; நாங்கள் எல்லோரும் வந்தால் உனக்கு அதிக செலவு உண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனமில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.

Available Bible Translations

American Standard Version
2 Samuel 19:35 (ASV) »
King James Version
2 Samuel 19:35 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Samuel 19:35 (GW) »
World English Bible
2 Samuel 19:35 (WEB) »
Louis Segond 1910
2 Samuel 19:35 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 शमूएल 19:35 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਸਮੂਏਲ 19:35 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 চমূৱেল 19:35 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 शमुवेल 19:35 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 సమూయేలు 19:35 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 શમુએલ 19:35 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಸಮುವೇಲನು 19:35 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
صَمُوئِيلَ ٱلثَّانِي 19:35 (AVD) »
תנ ך עברי מודרני
שמואל ב 19:35 (HEB) »
Bíblia Sagrada Português
2 Samuel 19:35 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sa-mu-ên 19:35 (VIE) »
Reina Valera Antigua
2 Samuel 19:35 (RVA) »
圣 经 简体中文和合本
撒 母 耳 记 下 19:35 (CUVS) »
聖 經 繁體中文和合本
撒 母 耳 記 下 19:35 (CUVT) »
Библия на русском
2 Царств 19:35 (RUSV) »
Українська Біблія
2 Самуїлова 19:35 (UKR) »
Szent Biblia - Magyar
2 Sámuel 19:35 (KAR) »
Българска Библия
2 Царе 19:35 (BULG) »
De Heilige Schrift
2 Samuël 19:35 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »