பிரசங்கி 12:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download பிரசங்கி 12:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture

பிரசங்கி 12:1 TAMIRV

நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிரசங்கி 12:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab
Picture 03 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab
Picture 04 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab
Picture 05 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab
Picture 06 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab
Picture 07 - பிரசங்கி 12:1 TAMIRV - நீ உன்னுடைய வாலிப - Bible Verse Picture
View New Tab

பிரசங்கி 12:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிரசங்கி 12:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

புலம்பல் 3:27 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:27 (TAMIRV) »
தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.

பிரசங்கி 11:8 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 11:8 (TAMIRV) »
மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.

நீதிமொழிகள் 22:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 22:6 (TAMIRV) »
பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

சங்கீதங்கள் 71:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:17 (TAMIRV) »
தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

லூக்கா 18:16 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:16 (TAMIRV) »
இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

சங்கீதங்கள் 34:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:11 (TAMIRV) »
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.

1 சாமுவேல் 16:12 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 16:12 (TAMIRV) »
ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார்.

2 தீமோத்தேயு 3:15 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:15 (TAMIRV) »
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

சங்கீதங்கள் 90:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:10 (TAMIRV) »
எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள், பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.

2 நாளாகமம் 34:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 34:2 (TAMIRV) »
அவன் யெகோவாவுடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.

பிரசங்கி 11:10 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 11:10 (TAMIRV) »
நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

சங்கீதங்கள் 22:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:9 (TAMIRV) »
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.

Available Bible Translations

American Standard Version
Ecclesiastes 12:1 (ASV) »
King James Version
Ecclesiastes 12:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Ecclesiastes 12:1 (GW) »
World English Bible
Ecclesiastes 12:1 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
सभोपदेशक 12:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਉਪਦੇਸ਼ਕ 12:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
উপদেশক 12:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उपदेशक 12:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రసంగి 12:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
સભાશિક્ષક 12:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಸಂಗಿ 12:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْجَامِعَةِ 12:1 (AVD) »
תנ ך עברי מודרני
קהלת 12:1 (HEB) »
Bíblia Sagrada Português
Eclesiastes 12:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giảng Sư 12:1 (VIE) »
Reina Valera Antigua
Eclesiastés 12:1 (RVA) »
圣 经 简体中文和合本
传 道 书 12:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
傳 道 書 12:1 (CUVT) »
Svenska Bibeln 1917
Predikaren 12:1 (SV1917) »
Библия на русском
Екклесиаст 12:1 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 12:1 (UKR) »
Szent Biblia - Magyar
Prédikátor 12:1 (KAR) »
Българска Библия
Еклесиаст 12:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Wacdiyahii 12:1 (SOM) »
De Heilige Schrift
Prediker 12:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »