சங்கீதங்கள் 90:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 90:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture

சங்கீதங்கள் 90:16 TAMIRV

உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 90:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 90:16 TAMIRV - உமது செயல்கள் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 90:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 90:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆபகூக் 3:2 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:2 (TAMIRV) »
யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டானது; யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும், வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.

சங்கீதங்கள் 44:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 44:1 (TAMIRV) »
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல். தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில் நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.

எண்ணாகமம் 14:15 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:15 (TAMIRV) »
ஒரே மனிதனைக் கொல்லுகிறது போல இந்த மக்களையெல்லாம் நீர் கொன்று போட்டால், அப்பொழுது உம்முடைய புகழைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:

சங்கீதங்கள் 77:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 77:12 (TAMIRV) »
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.

சங்கீதங்கள் 92:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 92:4 (TAMIRV) »
யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.

யோசுவா 4:22 TAMIRV Bible Verse Image
யோசுவா 4:22 (TAMIRV) »
நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர்கள் வெட்டாந்தரை வழியாக இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.

யோசுவா 23:14 TAMIRV Bible Verse Image
யோசுவா 23:14 (TAMIRV) »
இதோ, இன்று நான் பூலோகத்தார்கள் எல்லோரும் போகிற வழியிலே போகிறேன்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்காகச் சொன்ன நல்ல வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்களுடைய முழு இருதயத்தாலும், முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறினது, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.

உபாகமம் 32:4 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:4 (TAMIRV) »
“அவர் கன்மலை; அவருடைய செயல் உத்தமமானது; அவருடைய வழிகளெல்லாம் நியாயம், அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

உபாகமம் 1:39 TAMIRV Bible Verse Image
உபாகமம் 1:39 (TAMIRV) »
கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளில் நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் நுழைவார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 14:30 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:30 (TAMIRV) »
எப்புன்னேயின் மகன் காலேபும், நூனின் மகன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நுழைவதில்லை.

Available Bible Translations

American Standard Version
Psalms 90:16 (ASV) »
King James Version
Psalms 90:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 90:16 (GW) »
World English Bible
Psalms 90:16 (WEB) »
Louis Segond 1910
Psaumes 90:16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 90:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 90:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 90:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 90:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 90:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 90:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 90:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 90:16 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 90:16 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 90:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 90:16 (VIE) »
Reina Valera Antigua
Salmos 90:16 (RVA) »
La Sacra Bibbia
Salmi 90:16 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 90:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 90:16 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 90:16 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 90:16 (SV1917) »
Библия на русском
Псалтирь 90:16 (RUSV) »
Українська Біблія
Псалми 90:16 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 90:16 (KAR) »
Българска Библия
Псалми 90:16 (BULG) »
聖書 日本語
詩篇 90:16 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 90:16 (SOM) »
De Heilige Schrift
Psalmen 90:16 (NLD) »
Dansk Bibel 1871
Salme 90:16 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »