சங்கீதங்கள் 26:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 26:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture

சங்கீதங்கள் 26:1 TAMIRV

தாவீதின் பாடல். யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 26:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 26:1 TAMIRV - தாவீதின் பாடல். - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 26:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 26:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 7:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:8 (TAMIRV) »
யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும்.

சங்கீதங்கள் 28:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 28:7 (TAMIRV) »
யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.

2 இராஜாக்கள் 20:3 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:3 (TAMIRV) »
ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.

நீதிமொழிகள் 20:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 20:7 (TAMIRV) »
நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.

சங்கீதங்கள் 21:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 21:7 (TAMIRV) »
ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.

சங்கீதங்கள் 43:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 43:1 (TAMIRV) »
தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.

சங்கீதங்கள் 94:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 94:18 (TAMIRV) »
என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

சங்கீதங்கள் 62:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 62:2 (TAMIRV) »
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.

சங்கீதங்கள் 4:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 4:5 (TAMIRV) »
நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.

நீதிமொழிகள் 29:25 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 29:25 (TAMIRV) »
மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

1 கொரிந்தியர் 4:3 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:3 (TAMIRV) »
ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Psalms 26:1 (ASV) »
King James Version
Psalms 26:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 26:1 (GW) »
World English Bible
Psalms 26:1 (WEB) »
Louis Segond 1910
Psaumes 26:1 (LSG) »
Luther Bibel 1912
Psalm 26:1 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 26:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 26:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 26:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 26:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 26:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 26:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 26:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 26:1 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 26:1 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 26:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 26:1 (VIE) »
Reina Valera Antigua
Salmos 26:1 (RVA) »
La Sacra Bibbia
Salmi 26:1 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 26:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 26:1 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 26:1 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 26:1 (SV1917) »
Библия на русском
Псалтирь 26:1 (RUSV) »
Українська Біблія
Псалми 26:1 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 26:1 (KAR) »
Българска Библия
Псалми 26:1 (BULG) »
聖書 日本語
詩篇 26:1 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 26:1 (SOM) »
De Heilige Schrift
Psalmen 26:1 (NLD) »
Dansk Bibel 1871
Salme 26:1 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »