மத்தேயு 12:33 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 12:33 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture

மத்தேயு 12:33 TAMIRV

மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 12:33 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 12:33 TAMIRV - மரம் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 12:33 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 12:33 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லூக்கா 6:43 TAMIRV Bible Verse Image
லூக்கா 6:43 (TAMIRV) »
நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.

மத்தேயு 7:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 7:16 (TAMIRV) »
அவர்களுடைய செயல்களினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

யாக்கோபு 4:8 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 4:8 (TAMIRV) »
தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.

ஆமோஸ் 5:15 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 5:15 (TAMIRV) »
நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

லூக்கா 11:39 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:39 (TAMIRV) »
கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.

எசேக்கியேல் 18:31 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:31 (TAMIRV) »
நீங்கள் துரோகம்செய்த உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இல்லாமல் விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, நீங்கள் ஏன் இறக்கவேண்டும்?

மத்தேயு 3:8 TAMIRV Bible Verse Image
மத்தேயு 3:8 (TAMIRV) »
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.

யோவான் 15:4 TAMIRV Bible Verse Image
யோவான் 15:4 (TAMIRV) »
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

லூக்கா 3:9 TAMIRV Bible Verse Image
லூக்கா 3:9 (TAMIRV) »
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.

மத்தேயு 23:26 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:26 (TAMIRV) »
குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

யாக்கோபு 3:12 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:12 (TAMIRV) »
என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்காது.

Available Bible Translations

American Standard Version
Matthew 12:33 (ASV) »
King James Version
Matthew 12:33 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 12:33 (GW) »
World English Bible
Matthew 12:33 (WEB) »
Louis Segond 1910
Matthieu 12:33 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 12:33 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 12:33 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 12:33 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 12:33 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 12:33 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 12:33 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 12:33 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 12:33 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 12:33 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 12:33 (VIE) »
Reina Valera Antigua
Mateo 12:33 (RVA) »
La Sacra Bibbia
Matteo 12:33 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 12:33 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 12:33 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 12:33 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 12:33 (SV1917) »
Библия на русском
Матфея 12:33 (RUSV) »
Українська Біблія
Матвія 12:33 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 12:33 (KAR) »
Българска Библия
Матей 12:33 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 12:33 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 12:33 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »