மத்தேயு 11:1 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 11:1 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture

மத்தேயு 11:1 TAMIRV

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 11:1 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 11:1 TAMIRV - இயேசு தம்முடைய - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 11:1 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 11:1 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 61:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:1 (TAMIRV) »
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,

2 தெசலோனிக்கேயர் 3:10 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 3:10 (TAMIRV) »
ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 (TAMIRV) »
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.

லூக்கா 8:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 8:1 (TAMIRV) »
பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.

மத்தேயு 9:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:35 (TAMIRV) »
பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.

லூக்கா 4:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:15 (TAMIRV) »
அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:2 (TAMIRV) »
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.

1 தெசலோனிக்கேயர் 4:2 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:2 (TAMIRV) »
கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.

2 தெசலோனிக்கேயர் 3:6 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 3:6 (TAMIRV) »
மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:42 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:42 (TAMIRV) »
அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

யோவான் 15:10 TAMIRV Bible Verse Image
யோவான் 15:10 (TAMIRV) »
நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

யோவான் 15:14 TAMIRV Bible Verse Image
யோவான் 15:14 (TAMIRV) »
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 11:1 (ASV) »
King James Version
Matthew 11:1 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 11:1 (GW) »
World English Bible
Matthew 11:1 (WEB) »
Louis Segond 1910
Matthieu 11:1 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 11:1 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 11:1 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 11:1 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 11:1 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 11:1 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 11:1 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 11:1 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 11:1 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 11:1 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 11:1 (VIE) »
Reina Valera Antigua
Mateo 11:1 (RVA) »
La Sacra Bibbia
Matteo 11:1 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 11:1 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 11:1 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 11:1 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 11:1 (SV1917) »
Библия на русском
Матфея 11:1 (RUSV) »
Українська Біблія
Матвія 11:1 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 11:1 (KAR) »
Българска Библия
Матей 11:1 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 11:1 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 11:1 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »