மத்தேயு 11:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 11:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture

மத்தேயு 11:18 TAMIRV

எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 11:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 11:18 TAMIRV - எப்படியென்றால், - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 11:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 11:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 3:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 3:4 (TAMIRV) »
இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது.

லூக்கா 1:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:15 (TAMIRV) »
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான்.

யோவான் 8:48 TAMIRV Bible Verse Image
யோவான் 8:48 (TAMIRV) »
அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.

யோவான் 10:20 TAMIRV Bible Verse Image
யோவான் 10:20 (TAMIRV) »
அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பைத்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவி கொடுக்கிறீர்கள் என்றார்கள்.

மத்தேயு 10:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:25 (TAMIRV) »
சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?

எரேமியா 15:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 15:17 (TAMIRV) »
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை; உமது கைகளுக்காக தனித்து உட்கார்ந்தேன்; சோர்வினால் என்னை நிரப்பினீர்.

ஓசியா 9:7 TAMIRV Bible Verse Image
ஓசியா 9:7 (TAMIRV) »
விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.

யோவான் 7:20 TAMIRV Bible Verse Image
யோவான் 7:20 (TAMIRV) »
மக்கள் அவருக்கு மறுமொழியாக: நீ பிசாசு பிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:24 (TAMIRV) »
இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.

2 இராஜாக்கள் 9:11 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 9:11 (TAMIRV) »
யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.

எரேமியா 16:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:8 (TAMIRV) »
நீ அவர்களுடன் அமர்ந்து சாப்பிட விருந்துவீட்டிலும் நுழையாதே.

எரேமியா 29:26 TAMIRV Bible Verse Image
எரேமியா 29:26 (TAMIRV) »
இவனுக்கு அவன் எழுதியிருந்த கடிதமாவது: நீங்கள் யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரனாக இருப்பதற்கும், பைத்தியம் பிடித்தவனைப்போல் தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய மனிதனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடுவதற்கும், யெகோவா உம்மை ஆசாரியனாயிருந்த யொயதாவின் இடத்தில் ஆசாரியனாக வைத்தாரே.

Available Bible Translations

American Standard Version
Matthew 11:18 (ASV) »
King James Version
Matthew 11:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 11:18 (GW) »
World English Bible
Matthew 11:18 (WEB) »
Louis Segond 1910
Matthieu 11:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 11:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 11:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 11:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 11:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 11:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 11:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 11:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 11:18 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 11:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 11:18 (VIE) »
Reina Valera Antigua
Mateo 11:18 (RVA) »
La Sacra Bibbia
Matteo 11:18 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 11:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 11:18 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 11:18 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 11:18 (SV1917) »
Библия на русском
Матфея 11:18 (RUSV) »
Українська Біблія
Матвія 11:18 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 11:18 (KAR) »
Българска Библия
Матей 11:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 11:18 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 11:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »