சங்கீதங்கள் 130:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 130:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture

சங்கீதங்கள் 130:2 TAMIRV

ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 130:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 130:2 TAMIRV - ஆண்டவரே, என்னுடைய - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 130:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 130:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 நாளாகமம் 6:40 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 6:40 (TAMIRV) »
இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

சங்கீதங்கள் 61:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 61:1 (TAMIRV) »
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.

நெகேமியா 1:11 TAMIRV Bible Verse Image
நெகேமியா 1:11 (TAMIRV) »
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்திற்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியார்களின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரச்செய்து, இந்த மனிதனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கச்செய்தருளும் என்று ஜெபம் செய்தேன். நான் ராஜாவிற்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.

நெகேமியா 1:6 TAMIRV Bible Verse Image
நெகேமியா 1:6 (TAMIRV) »
உமது அடியார்களாகிய இஸ்ரவேல் மக்களுக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் மக்களாகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவிகள் கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என்னுடைய தகப்பன் வீட்டார்களும் பாவம் செய்தோம்.

ஏசாயா 37:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:17 (TAMIRV) »
யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

சங்கீதங்கள் 64:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 64:1 (TAMIRV) »
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல். தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.

சங்கீதங்கள் 140:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 140:6 (TAMIRV) »
நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.

சங்கீதங்கள் 28:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 28:2 (TAMIRV) »
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதங்கள் 5:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 5:1 (TAMIRV) »
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும்.

சங்கீதங்கள் 55:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:1 (TAMIRV) »
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.

சங்கீதங்கள் 17:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 17:1 (TAMIRV) »
தாவீதின் ஜெபம். யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

தானியேல் 9:17 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:17 (TAMIRV) »
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 130:2 (ASV) »
King James Version
Psalms 130:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 130:2 (GW) »
World English Bible
Psalms 130:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 130:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 130:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 130:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 130:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 130:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 130:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 130:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 130:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 130:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 130:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 130:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 130:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 130:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 130:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 130:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 130:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 130:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 130:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 130:2 (RUSV) »
Українська Біблія
Псалми 130:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 130:2 (KAR) »
Българска Библия
Псалми 130:2 (BULG) »
聖書 日本語
詩篇 130:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 130:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 130:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 130:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »