சங்கீதங்கள் 34:22 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 34:22 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture

சங்கீதங்கள் 34:22 TAMIRV

யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 34:22 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 34:22 TAMIRV - யெகோவா தம்முடைய - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 34:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 34:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 103:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:4 (TAMIRV) »
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

சங்கீதங்கள் 71:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:23 (TAMIRV) »
நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

ரோமர் 8:31 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:31 (TAMIRV) »
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?

வெளிப்படுத்தின விசேஷம் 5:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:9 (TAMIRV) »
“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

2 சாமுவேல் 4:9 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 4:9 (TAMIRV) »
ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபுக்கும், அவனுடைய சகோதரன் பானாவுக்கும் பதிலாக: என்னுடைய ஆத்துமாவை எல்லாத் துன்பத்திற்கும் விலக்கிமீட்ட யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.

1 பேதுரு 1:18 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:18 (TAMIRV) »
உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல்,

சங்கீதங்கள் 31:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 31:5 (TAMIRV) »
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.

1 இராஜாக்கள் 1:29 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 1:29 (TAMIRV) »
அப்பொழுது ராஜா: உன்னுடைய மகனாகிய சாலொமோன் எனக்குப்பின்பு அரசாண்டு, அவனே என்னுடைய இடத்தில் என்னுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,

யோவான் 10:27 TAMIRV Bible Verse Image
யோவான் 10:27 (TAMIRV) »
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப்பின் செல்லுகிறது.

சங்கீதங்கள் 84:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 84:11 (TAMIRV) »
தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.

1 பேதுரு 1:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:5 (TAMIRV) »
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆதியாகமம் 48:16 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 48:16 (TAMIRV) »
எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Psalms 34:22 (ASV) »
King James Version
Psalms 34:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 34:22 (GW) »
World English Bible
Psalms 34:22 (WEB) »
Louis Segond 1910
Psaumes 34:22 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 34:22 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 34:22 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 34:22 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 34:22 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 34:22 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 34:22 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 34:22 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 34:22 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 34:22 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 34:22 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 34:22 (VIE) »
Reina Valera Antigua
Salmos 34:22 (RVA) »
La Sacra Bibbia
Salmi 34:22 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 34:22 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 34:22 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 34:22 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 34:22 (SV1917) »
Библия на русском
Псалтирь 34:22 (RUSV) »
Українська Біблія
Псалми 34:22 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 34:22 (KAR) »
Българска Библия
Псалми 34:22 (BULG) »
聖書 日本語
詩篇 34:22 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 34:22 (SOM) »
De Heilige Schrift
Psalmen 34:22 (NLD) »
Dansk Bibel 1871
Salme 34:22 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »