சங்கீதங்கள் 34:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 34:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture

சங்கீதங்கள் 34:16 TAMIRV

தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 34:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 34:16 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 34:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 34:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 44:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:11 (TAMIRV) »
ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதா முழுவதையும் அழிக்குமளவுக்கு, என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,

எரேமியா 17:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 17:13 (TAMIRV) »
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிட்டு விலகுகிற அனைவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய யெகோவாவைவிட்டு விலகிப்போனதினால், உம்மைவிட்டு விலகிப்போகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

நீதிமொழிகள் 10:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 10:7 (TAMIRV) »
நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.

லேவியராகமம் 17:10 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 17:10 (TAMIRV) »
“இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன்.

யோபு 18:17 TAMIRV Bible Verse Image
யோபு 18:17 (TAMIRV) »
அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.

ஆமோஸ் 9:4 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 9:4 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

சங்கீதங்கள் 10:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:16 (TAMIRV) »
யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

லேவியராகமம் 26:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:17 (TAMIRV) »
நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

எசேக்கியேல் 14:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 14:7 (TAMIRV) »
இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் விலகி, தன்னுடைய அசுத்தமான சிலைகளைத் தன்னுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தன்னுடைய அக்கிரமமாகிய இடறலைத் தன்னுடைய முகத்திற்கு முன்பாக வைத்துக்கொண்டிருக்கிற எவனாவது தீர்க்கதரிசியின் மூலமாக என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் யெகோவாகிய நானே உத்திரவுகொடுத்து,

பிரசங்கி 8:10 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 8:10 (TAMIRV) »
பரிசுத்த இடத்திற்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர்கள் அடக்கம்செய்யப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படிச் செய்துவந்த பட்டணத்திலேயே புகழப்பட்டார்கள்; இதுவும் மாயையே.

Available Bible Translations

American Standard Version
Psalms 34:16 (ASV) »
King James Version
Psalms 34:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 34:16 (GW) »
World English Bible
Psalms 34:16 (WEB) »
Louis Segond 1910
Psaumes 34:16 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 34:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 34:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 34:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 34:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 34:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 34:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 34:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 34:16 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 34:16 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 34:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 34:16 (VIE) »
Reina Valera Antigua
Salmos 34:16 (RVA) »
La Sacra Bibbia
Salmi 34:16 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 34:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 34:16 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 34:16 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 34:16 (SV1917) »
Библия на русском
Псалтирь 34:16 (RUSV) »
Українська Біблія
Псалми 34:16 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 34:16 (KAR) »
Българска Библия
Псалми 34:16 (BULG) »
聖書 日本語
詩篇 34:16 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 34:16 (SOM) »
De Heilige Schrift
Psalmen 34:16 (NLD) »
Dansk Bibel 1871
Salme 34:16 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »