2 நாளாகமம் 15:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 நாளாகமம் 15:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture

2 நாளாகமம் 15:9 TAMIRV

அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 நாளாகமம் 15:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 நாளாகமம் 15:9 TAMIRV - அவன் யூதா - Bible Verse Picture
View New Tab

2 நாளாகமம் 15:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 நாளாகமம் 15:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 நாளாகமம் 11:16 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 11:16 (TAMIRV) »
அந்த லேவியர்களின் பின்னே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடுவதற்காக எருசலேமுக்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 39:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 39:3 (TAMIRV) »
யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்கிற அனைத்தையும் யெகோவா வாய்க்கச்செய்கிறார் என்றும், அவனுடைய எஜமான் கண்டு;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:9 (TAMIRV) »
அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.

சகரியா 8:21 TAMIRV Bible Verse Image
சகரியா 8:21 (TAMIRV) »
ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் யெகோவாவுடைய சமுகத்தில் விண்ணப்பம்செய்யவும் சேனைகளின் யெகோவாவை தேடவும், துரிதமாகப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

2 நாளாகமம் 30:25 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 30:25 (TAMIRV) »
யூதாவின் சபையாரும், ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலிலிருந்து வந்த சபையாரும், இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.

2 நாளாகமம் 30:1 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 30:1 (TAMIRV) »
அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட, எருசலேமில் இருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல், யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதுமட்டுமல்லாமல், எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.

1 நாளாகமம் 12:19 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 12:19 (TAMIRV) »
சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.

1 இராஜாக்கள் 12:19 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 12:19 (TAMIRV) »
அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்து பிரிந்து போயிருக்கிறார்கள்.

1 இராஜாக்கள் 3:28 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 3:28 (TAMIRV) »
ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிப்பதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவிற்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

1 சாமுவேல் 18:28 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 18:28 (TAMIRV) »
யெகோவா தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்து கொண்டான்; சவுலின் மகளாகிய மீகாளும் அவனை நேசித்தாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31 (TAMIRV) »
அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின.

Available Bible Translations

American Standard Version
2 Chronicles 15:9 (ASV) »
King James Version
2 Chronicles 15:9 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Chronicles 15:9 (GW) »
World English Bible
2 Chronicles 15:9 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 इतिहास 15:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਇਤਿਹਾਸ 15:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 বংশাৱলি 15:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 इतिहास 15:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 దినవృత్తాంతాలు 15:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 કાળવૃતાંત 15:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ಪೂರ್ವಕಾಲವೃತ್ತಾಂತ 15:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ أخبار 15:9 (AVD) »
תנ ך עברי מודרני
דברי הימים ב 15:9 (HEB) »
Bíblia Sagrada Português
2 Crônicas 15:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Sử Ký 15:9 (VIE) »
Reina Valera Antigua
2 Crónicas 15:9 (RVA) »
圣 经 简体中文和合本
历 代 志 下 15:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
歷 代 志 下 15:9 (CUVT) »
Библия на русском
2 Паралипоменон 15:9 (RUSV) »
Українська Біблія
2 хроніки 15:9 (UKR) »
Szent Biblia - Magyar
2 Krónika 15:9 (KAR) »
Българска Библия
2 Летописи 15:9 (BULG) »
De Heilige Schrift
2 Kronieken 15:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »