2 தீமோத்தேயு 3:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download 2 தீமோத்தேயு 3:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture

2 தீமோத்தேயு 3:13 TAMIRV

பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

2 தீமோத்தேயு 3:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - 2 தீமோத்தேயு 3:13 TAMIRV - பொல்லாதவர்களும் - Bible Verse Picture
View New Tab

2 தீமோத்தேயு 3:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to 2 தீமோத்தேயு 3:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 தீமோத்தேயு 4:1 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 4:1 (TAMIRV) »
ஆனாலும், ஆவியானவர் வெளிப்படையாக சொல்லுகிறபடி, கடைசிகாலத்தில் மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் ஏமாற்றுகிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2 பேதுரு 2:20 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 2:20 (TAMIRV) »
கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும்.

தீத்து 3:3 TAMIRV Bible Verse Image
தீத்து 3:3 (TAMIRV) »
ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.

யோபு 12:16 TAMIRV Bible Verse Image
யோபு 12:16 (TAMIRV) »
அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

எசேக்கியேல் 14:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 14:9 (TAMIRV) »
ஒரு தீர்க்கதரிசி ஏமாற்றி ஒரு விஷயத்தைச் சொன்னான் என்றால், அப்படிப்பட்ட தீர்க்கதரிசியைக் யெகோவாகிய நானே ஏமாற்றமடையச்செய்தேன்; நான் அவனுக்கு எதிராக என்னுடைய கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் மக்களின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

2 தெசலோனிக்கேயர் 2:6 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 2:6 (TAMIRV) »
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே.

2 தீமோத்தேயு 3:8 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:8 (TAMIRV) »
யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 13:14 (TAMIRV) »
மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது.

வெளிப்படுத்தின விசேஷம் 18:23 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 18:23 (TAMIRV) »
விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.

2 பேதுரு 3:3 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:3 (TAMIRV) »
முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,

வெளிப்படுத்தின விசேஷம் 12:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 12:9 (TAMIRV) »
உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.

ஏசாயா 44:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:20 (TAMIRV) »
அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

Available Bible Translations

American Standard Version
2 Timothy 3:13 (ASV) »
King James Version
2 Timothy 3:13 (KJV) »
GOD’S WORD® (GW)
2 Timothy 3:13 (GW) »
World English Bible
2 Timothy 3:13 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
2 तीमुथियुस 3:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
2 ਤਿਮੋਥਿਉਸ 3:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
2 তীমথিয় 3:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
2 तीमथ्याला 3:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
2 తిమోతి పత్రిక 3:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
2 તિમોથીને 3:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
2 ತಿಮೊಥೆಯನಿಗೆ 3:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
٢ تيموثاوس 3:13 (AVD) »
Bíblia Sagrada Português
2 Timóteo 3:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
2 Ti-mô-thê 3:13 (VIE) »
Reina Valera Antigua
2 Timoteo 3:13 (RVA) »
圣 经 简体中文和合本
提 摩 太 后 书 3:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
提 摩 太 後 書 3:13 (CUVT) »
Библия на русском
2 Тимофею 3:13 (RUSV) »
Українська Біблія
2 Тимофію 3:13 (UKR) »
Szent Biblia - Magyar
2 Timóteus 3:13 (KAR) »
Българска Библия
2 Тимотей 3:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
2 Timoteyos 3:13 (SOM) »
De Heilige Schrift
2 Timotheüs 3:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »