அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV

அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV - அதற்கு அவன் - Bible Verse Picture
View New Tab

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12 (TAMIRV) »
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17 (TAMIRV) »
மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

எரேமியா 37:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 37:18 (TAMIRV) »
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 (TAMIRV) »
பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10 (TAMIRV) »
அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதர்களுக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாக அறிந்திருக்கிறீர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:21 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:21 (TAMIRV) »
அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:6 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:6 (TAMIRV) »
இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:17 (TAMIRV) »
பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13 (TAMIRV) »
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;

தானியேல் 6:22 TAMIRV Bible Verse Image
தானியேல் 6:22 (TAMIRV) »
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான்.

ஆதியாகமம் 40:15 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 40:15 (TAMIRV) »
நான் எபிரெயர்களுடைய தேசத்திலிருந்து களவாகக் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல்கிடங்கில் வைக்கும்படி நான் இந்த இடத்தில் ஒன்றும் செய்யவில்லை” என்றும் சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
Acts 25:8 (ASV) »
King James Version
Acts 25:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Acts 25:8 (GW) »
World English Bible
Acts 25:8 (WEB) »
Louis Segond 1910
Actes 25:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रेरितों के काम 25:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰਸੂਲਾਂ ਦੇ ਕਰਤੱਬ 25:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पশিষ্যচরিত 25:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रेषितांचीं कृत्यें 25:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
అపొస్తలుల కార్యములు 25:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રેરિતોનાં ક્રત્યો 25:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅಪೊಸ್ತಲರ ಕೃತ್ಯಗಳು 25:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَعْمَالُ ٱلرُّسُلِ 25:8 (AVD) »
תנ ך עברי מודרני
מעשי השליחים 25:8 (HEB) »
Bíblia Sagrada Português
Atos 25:8 (BSL) »
Reina Valera Antigua
Hechos 25:8 (RVA) »
La Sacra Bibbia
Atti 25:8 (RIV) »
圣 经 简体中文和合本
使 徒 行 传 25:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
使 徒 行 傳 25:8 (CUVT) »
Библия на русском
Деяния 25:8 (RUSV) »
Українська Біблія
Дії 25:8 (UKR) »
Szent Biblia - Magyar
Apostolok 25:8 (KAR) »
Българска Библия
Деяния 25:8 (BULG) »
De Heilige Schrift
Handelingen 25:8 (NLD) »

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25 (TAMIRV) Verse Selection

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:2 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:7 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:9 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:12 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:13 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:17 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:18 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:19 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:21 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:23 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:24 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:27

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »