எரேமியா 37:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 37:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture

எரேமியா 37:18 TAMIRV

பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 37:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 37:18 TAMIRV - பின்னும் எரேமியா, - Bible Verse Picture
View New Tab

எரேமியா 37:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 37:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 10:32 TAMIRV Bible Verse Image
யோவான் 10:32 (TAMIRV) »
இயேசு அவர்களைப் பார்த்து: நான் என் பிதாவினாலே அநேக நற்செயல்களை உங்களுக்குக் காட்டினேன், அவைகளில் எந்தச் செயலுக்காக என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 (TAMIRV) »
அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:25 (TAMIRV) »
இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11 (TAMIRV) »
நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான்.

தானியேல் 6:22 TAMIRV Bible Verse Image
தானியேல் 6:22 (TAMIRV) »
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:31 (TAMIRV) »
தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 (TAMIRV) »
இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:1 (TAMIRV) »
பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.

ஆதியாகமம் 31:36 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 31:36 (TAMIRV) »
அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன?

எரேமியா 26:19 TAMIRV Bible Verse Image
எரேமியா 26:19 (TAMIRV) »
அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது யெகோவா அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனவருத்தமடைந்தார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகாபொல்லாப்பை வரச்செய்கிறவர்களாயிருக்கிறோமே.

நீதிமொழிகள் 17:13 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 17:13 (TAMIRV) »
நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

நீதிமொழிகள் 17:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 17:26 (TAMIRV) »
நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 37:18 (ASV) »
King James Version
Jeremiah 37:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 37:18 (GW) »
World English Bible
Jeremiah 37:18 (WEB) »
Louis Segond 1910
Jérémie 37:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 37:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 37:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 37:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 37:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 37:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 37:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 37:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 37:18 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 37:18 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 37:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 37:18 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 37:18 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 37:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 37:18 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 37:18 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 37:18 (SV1917) »
Библия на русском
Иеремия 37:18 (RUSV) »
Українська Біблія
Єремія 37:18 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 37:18 (KAR) »
Българска Библия
Еремия 37:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 37:18 (SOM) »
De Heilige Schrift
Jeremia 37:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »