கொலோசெயர் 1:24 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download கொலோசெயர் 1:24 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture

கொலோசெயர் 1:24 TAMIRV

இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

கொலோசெயர் 1:24 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - கொலோசெயர் 1:24 TAMIRV - இப்பொழுது நான் - Bible Verse Picture
View New Tab

கொலோசெயர் 1:24 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to கொலோசெயர் 1:24 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 5:3 TAMIRV Bible Verse Image
ரோமர் 5:3 (TAMIRV) »
அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,

2 தீமோத்தேயு 1:8 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:8 (TAMIRV) »
ஆகவே, நம்முடைய கர்த்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்குரியபடி நற்செய்திக்காக என்னோடுகூடத் தீங்கு அனுபவி.

2 கொரிந்தியர் 7:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 7:4 (TAMIRV) »
அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன்.

2 கொரிந்தியர் 1:5 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:5 (TAMIRV) »
எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது.

பிலிப்பியர் 3:10 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:10 (TAMIRV) »
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் தெரிந்துகொள்வதற்கும், அவருடைய மரணத்திற்கு இணையான மரணத்திற்குள்ளாகி, எப்படியாவது நான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதற்குத் தகுதியாவதற்கும்,

2 தீமோத்தேயு 2:9 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:9 (TAMIRV) »
இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.

கொலோசெயர் 1:18 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:18 (TAMIRV) »
அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.

எபேசியர் 3:13 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:13 (TAMIRV) »
ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது.

மத்தேயு 5:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:11 (TAMIRV) »
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;

யாக்கோபு 1:2 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:2 (TAMIRV) »
என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 (TAMIRV) »
அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,

எபேசியர் 3:1 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:1 (TAMIRV) »
இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Colossians 1:24 (ASV) »
King James Version
Colossians 1:24 (KJV) »
GOD’S WORD® (GW)
Colossians 1:24 (GW) »
World English Bible
Colossians 1:24 (WEB) »
Louis Segond 1910
Colossiens 1:24 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
कुलुस्सियों 1:24 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕੁਲੁੱਸੀਆਂ 1:24 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
কলচীয়া 1:24 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
कलस्सैकरांस 1:24 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కొలస్సీ పత్రిక 1:24 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ક્લોસ્સીઓને 1:24 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೊಲೊಸ್ಸೆಯವರಿಗೆ 1:24 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
كُولُوسِي 1:24 (AVD) »
Bíblia Sagrada Português
Colossenses 1:24 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Cô-lô-se 1:24 (VIE) »
Reina Valera Antigua
Colosenses 1:24 (RVA) »
圣 经 简体中文和合本
歌 罗 西 书 1:24 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 羅 西 書 1:24 (CUVT) »
Библия на русском
Колоссянам 1:24 (RUSV) »
Українська Біблія
колоссян 1:24 (UKR) »
Szent Biblia - Magyar
Kolossé 1:24 (KAR) »
Българска Библия
Колосяни 1:24 (BULG) »
Kitaabka Quduuska Ah
Kolosay 1:24 (SOM) »
De Heilige Schrift
Colossenzen 1:24 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »