கொலோசெயர் 1:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download கொலோசெயர் 1:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture

கொலோசெயர் 1:9 TAMIRV

இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

கொலோசெயர் 1:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - கொலோசெயர் 1:9 TAMIRV - இதினிமித்தம், - Bible Verse Picture
View New Tab

கொலோசெயர் 1:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to கொலோசெயர் 1:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 3:17 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 3:17 (TAMIRV) »
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாகவும், பின்பு சமாதானமும் சாந்தமும், அன்புமிக்கதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாகவும், பட்சபாதமில்லாததாகவும், மாயமில்லாததாகவும் இருக்கிறது.

பிலிப்பியர் 1:9 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:9 (TAMIRV) »
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,

யாக்கோபு 1:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:5 (TAMIRV) »
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

எபிரெயர் 13:21 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:21 (TAMIRV) »
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எபேசியர் 1:15 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:15 (TAMIRV) »
எனவே, கர்த்தராகிய இயேசுவின்மேல் உள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோர்மேலும் உள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நான் கேள்விப்பட்டு,

1 சாமுவேல் 12:23 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 12:23 (TAMIRV) »
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

1 பேதுரு 2:15 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:15 (TAMIRV) »
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.

கொலோசெயர் 4:5 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 4:5 (TAMIRV) »
அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:17 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:17 (TAMIRV) »
இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.

2 தெசலோனிக்கேயர் 1:11 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 1:11 (TAMIRV) »
ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு;

சங்கீதங்கள் 143:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 143:10 (TAMIRV) »
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.

எபிரெயர் 10:36 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:36 (TAMIRV) »
நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Colossians 1:9 (ASV) »
King James Version
Colossians 1:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Colossians 1:9 (GW) »
World English Bible
Colossians 1:9 (WEB) »
Louis Segond 1910
Colossiens 1:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
कुलुस्सियों 1:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕੁਲੁੱਸੀਆਂ 1:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
কলচীয়া 1:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
कलस्सैकरांस 1:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కొలస్సీ పత్రిక 1:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ક્લોસ્સીઓને 1:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೊಲೊಸ್ಸೆಯವರಿಗೆ 1:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
كُولُوسِي 1:9 (AVD) »
Bíblia Sagrada Português
Colossenses 1:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Cô-lô-se 1:9 (VIE) »
Reina Valera Antigua
Colosenses 1:9 (RVA) »
圣 经 简体中文和合本
歌 罗 西 书 1:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
歌 羅 西 書 1:9 (CUVT) »
Библия на русском
Колоссянам 1:9 (RUSV) »
Українська Біблія
колоссян 1:9 (UKR) »
Szent Biblia - Magyar
Kolossé 1:9 (KAR) »
Българска Библия
Колосяни 1:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Kolosay 1:9 (SOM) »
De Heilige Schrift
Colossenzen 1:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »