தானியேல் 12:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download தானியேல் 12:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture

தானியேல் 12:6 TAMIRV

சணல்உடை அணிந்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் ஆகும் என்று கேட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

தானியேல் 12:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - தானியேல் 12:6 TAMIRV - சணல்உடை - Bible Verse Picture
View New Tab

தானியேல் 12:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to தானியேல் 12:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 9:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 9:2 (TAMIRV) »
அப்பொழுது இதோ, ஆறு ஆண்கள், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கி அணிந்து, தன்னுடைய இடுப்பில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே நுழைந்து, வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றார்கள்.

தானியேல் 8:13 TAMIRV Bible Verse Image
தானியேல் 8:13 (TAMIRV) »
பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான், பேசினவரை நோக்கி: அனுதின பலியைக்குறித்தும், அழிவை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த இடமும் சேனையும் மிதிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.

தானியேல் 8:16 TAMIRV Bible Verse Image
தானியேல் 8:16 (TAMIRV) »
அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கச்செய் என்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனித சத்தத்தையும் கேட்டேன்.

தானியேல் 10:5 TAMIRV Bible Verse Image
தானியேல் 10:5 (TAMIRV) »
என் கண்களை ஏறெடுக்கும்போது, சணல்உடை அணிந்து, தமது இடுப்பில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைக் கண்டேன்.

சகரியா 1:12 TAMIRV Bible Verse Image
சகரியா 1:12 (TAMIRV) »
அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

சங்கீதங்கள் 74:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 74:9 (TAMIRV) »
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 19:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:14 (TAMIRV) »
பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 10:2 (TAMIRV) »
திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 6:10 (TAMIRV) »
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.

1 பேதுரு 1:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:12 (TAMIRV) »
தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.

எபேசியர் 3:10 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:10 (TAMIRV) »
உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி,

வெளிப்படுத்தின விசேஷம் 15:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:6 (TAMIRV) »
அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.

Available Bible Translations

American Standard Version
Daniel 12:6 (ASV) »
King James Version
Daniel 12:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Daniel 12:6 (GW) »
World English Bible
Daniel 12:6 (WEB) »
Louis Segond 1910
Daniel 12:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
दानिय्येल 12:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਦਾਨੀਏਲ 12:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দানিয়েল 12:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
दानिएल 12:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
దానియేలు 12:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
દાનિયેલ 12:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ದಾನಿಯೇಲನು 12:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
دَانِيآل 12:6 (AVD) »
תנ ך עברי מודרני
דניאל 12:6 (HEB) »
Bíblia Sagrada Português
Daniel 12:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ða-ni-ên 12:6 (VIE) »
Reina Valera Antigua
Daniel 12:6 (RVA) »
La Sacra Bibbia
Daniele 12:6 (RIV) »
圣 经 简体中文和合本
但 以 理 书 12:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
但 以 理 書 12:6 (CUVT) »
Bibla e Shenjtë
Danieli 12:6 (ALB) »
Svenska Bibeln 1917
Daniel 12:6 (SV1917) »
Библия на русском
Даниил 12:6 (RUSV) »
Українська Біблія
Даниїл 12:6 (UKR) »
Szent Biblia - Magyar
Dániel 12:6 (KAR) »
Българска Библия
Данаил 12:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Daanyeel 12:6 (SOM) »
De Heilige Schrift
Daniël 12:6 (NLD) »
Dansk Bibel 1871
Daniel 12:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »