வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV

அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV - அவர்கள்: - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 6:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 6:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 19:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:2 (TAMIRV) »
தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:5 (TAMIRV) »
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

லூக்கா 18:7 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:7 (TAMIRV) »
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

வெளிப்படுத்தின விசேஷம் 11:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:18 (TAMIRV) »
தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

2 தெசலோனிக்கேயர் 1:6 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 1:6 (TAMIRV) »
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே.

ரோமர் 12:19 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:19 (TAMIRV) »
பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.

சகரியா 1:12 TAMIRV Bible Verse Image
சகரியா 1:12 (TAMIRV) »
அப்பொழுது யெகோவாவுடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் யெகோவாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

வெளிப்படுத்தின விசேஷம் 3:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:7 (TAMIRV) »
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது;

லூக்கா 21:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:22 (TAMIRV) »
எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.

சங்கீதங்கள் 9:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 9:12 (TAMIRV) »
ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:3 (TAMIRV) »
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:20 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 18:20 (TAMIRV) »
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.

Available Bible Translations

American Standard Version
Revelation 6:10 (ASV) »
King James Version
Revelation 6:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 6:10 (GW) »
World English Bible
Revelation 6:10 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 6:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 6:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 6:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 6:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 6:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 6:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 6:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 6:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 6:10 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 6:10 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 6:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 6:10 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 6:10 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 6:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 6:10 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 6:10 (ALB) »
Библия на русском
Откровение 6:10 (RUSV) »
Українська Біблія
Об'явлення 6:10 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 6:10 (KAR) »
Българска Библия
Откровение 6:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 6:10 (SOM) »
De Heilige Schrift
Openbaring 6:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »