உபாகமம் 31:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download உபாகமம் 31:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture

உபாகமம் 31:17 TAMIRV

அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இல்லாததினால் அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

உபாகமம் 31:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - உபாகமம் 31:17 TAMIRV - அந்நாளிலே நான் - Bible Verse Picture
View New Tab

உபாகமம் 31:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to உபாகமம் 31:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 14:42 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:42 (TAMIRV) »
நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாமலிருங்கள்; யெகோவா உங்களுடைய நடுவில் இருக்கமாட்டார்.

சங்கீதங்கள் 104:29 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 104:29 (TAMIRV) »
நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.

ஏசாயா 8:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:17 (TAMIRV) »
நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

2 நாளாகமம் 15:2 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 15:2 (TAMIRV) »
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார்.

நியாயாதிபதிகள் 6:13 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 6:13 (TAMIRV) »
அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

ஏசாயா 64:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 64:7 (TAMIRV) »
உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்வதற்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களின்காரணமாக எங்களைக் கறையச்செய்கிறீர்.

1 நாளாகமம் 28:9 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 28:9 (TAMIRV) »
என்னுடைய மகனாகிய சாலொமோனே, நீ உன்னுடைய பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் பணிந்துகொள்; யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடுவார்.

எரேமியா 23:33 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:33 (TAMIRV) »
யெகோவா சொன்னது என்னவென்று, இந்த மக்களாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பதில் என்று நீ அவர்களுடன் சொல்லவேண்டும்.

சங்கீதங்கள் 30:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 30:7 (TAMIRV) »
யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;

எரேமியா 23:39 TAMIRV Bible Verse Image
எரேமியா 23:39 (TAMIRV) »
ஆதலால், இதோ, நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இல்லாதபடி கைவிட்டு,

ஏசாயா 63:17 TAMIRV Bible Verse Image
ஏசாயா 63:17 (TAMIRV) »
யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

எசேக்கியேல் 39:29 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 39:29 (TAMIRV) »
நான் இஸ்ரவேல் மக்கள்மேல் என்னுடைய ஆவியை ஊற்றினதினால் என்னுடைய முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

Available Bible Translations

American Standard Version
Deuteronomy 31:17 (ASV) »
King James Version
Deuteronomy 31:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Deuteronomy 31:17 (GW) »
World English Bible
Deuteronomy 31:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
व्यवस्थाविवरण 31:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਸਤਸਨਾ 31:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
দ্বিতীয় বিৱৰণ 31:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
अनुवाद 31:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ద్వితీయోపదేశ కాండము 31:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પુનર્નિયમ 31:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಧರ್ಮೋಪದೇಶಕಾಂಡ 31:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّثْنِيَة 31:17 (AVD) »
תנ ך עברי מודרני
דברים 31:17 (HEB) »
Bíblia Sagrada Português
Deuteronômio 31:17 (BSL) »
Reina Valera Antigua
Deuteronomio 31:17 (RVA) »
圣 经 简体中文和合本
申 命 记 31:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
申 命 記 31:17 (CUVT) »
Svenska Bibeln 1917
5 Mosebok 31:17 (SV1917) »
Библия на русском
Второзаконие 31:17 (RUSV) »
Українська Біблія
Повторення Закону 31:17 (UKR) »
Szent Biblia - Magyar
5 Mózes 31:17 (KAR) »
Българска Библия
Второзаконие 31:17 (BULG) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »