பிரசங்கி 7:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download பிரசங்கி 7:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture

பிரசங்கி 7:9 TAMIRV

உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

பிரசங்கி 7:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - பிரசங்கி 7:9 TAMIRV - உன்னுடைய மனதில் - Bible Verse Picture
View New Tab

பிரசங்கி 7:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to பிரசங்கி 7:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 1:19 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:19 (TAMIRV) »
ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;

நீதிமொழிகள் 14:17 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 14:17 (TAMIRV) »
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

எபேசியர் 4:26 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:26 (TAMIRV) »
நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;

நீதிமொழிகள் 16:32 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:32 (TAMIRV) »
பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 26:23 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 26:23 (TAMIRV) »
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.

மாற்கு 6:19 TAMIRV Bible Verse Image
மாற்கு 6:19 (TAMIRV) »
ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.

ஆதியாகமம் 34:30 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 34:30 (TAMIRV) »
அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: “இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கச்செய்தீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாக ஒன்றுசேர்ந்து, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே” என்றான்.

எஸ்தர் 3:5 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 3:5 (TAMIRV) »
ஆமான் மொர்தெகாய் தனக்கு முன்பாக முழங்காலிட்டு வணங்காததைக் கண்டபோது, கடுங்கோபம் நிறைந்தவனானான்.

யோனா 4:9 TAMIRV Bible Verse Image
யோனா 4:9 (TAMIRV) »
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான்.

2 சாமுவேல் 19:43 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 19:43 (TAMIRV) »
இஸ்ரவேல் மனிதர்களோ யூதா மனிதர்களுக்கு பதிலாக: ராஜாவிடம் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைவிட எங்களுக்கு தாவீதிடம் அதிக உரிமை உண்டு; பின்னே ஏன் எங்களை அற்பமாக நினைத்தீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனிதர்களின் பேச்சைவிட யூதா மனிதர்களின் பேச்சு பெலத்தது.

1 சாமுவேல் 25:21 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:21 (TAMIRV) »
தாவீது தன்னுடைய மக்களைப் பார்த்து: அவனுக்கு வனாந்திரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமல்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான்.

ஆதியாகமம் 34:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 34:7 (TAMIRV) »
யாக்கோபின் மகன்கள் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வயல்வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் மகளோடு உறவுகொண்டு, செய்யத்தகாத புத்திகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர்கள் மனம்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

Available Bible Translations

American Standard Version
Ecclesiastes 7:9 (ASV) »
King James Version
Ecclesiastes 7:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Ecclesiastes 7:9 (GW) »
World English Bible
Ecclesiastes 7:9 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
सभोपदेशक 7:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਉਪਦੇਸ਼ਕ 7:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
উপদেশক 7:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उपदेशक 7:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రసంగి 7:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
સભાશિક્ષક 7:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಸಂಗಿ 7:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْجَامِعَةِ 7:9 (AVD) »
תנ ך עברי מודרני
קהלת 7:9 (HEB) »
Bíblia Sagrada Português
Eclesiastes 7:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giảng Sư 7:9 (VIE) »
Reina Valera Antigua
Eclesiastés 7:9 (RVA) »
圣 经 简体中文和合本
传 道 书 7:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
傳 道 書 7:9 (CUVT) »
Bibla e Shenjtë
Predikuesi 7:9 (ALB) »
Svenska Bibeln 1917
Predikaren 7:9 (SV1917) »
Библия на русском
Екклесиаст 7:9 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 7:9 (UKR) »
Szent Biblia - Magyar
Prédikátor 7:9 (KAR) »
Българска Библия
Еклесиаст 7:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Wacdiyahii 7:9 (SOM) »
De Heilige Schrift
Prediker 7:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »