எபேசியர் 3:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எபேசியர் 3:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture

எபேசியர் 3:7 TAMIRV

தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எபேசியர் 3:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எபேசியர் 3:7 TAMIRV - தேவனுடைய பலத்த - Bible Verse Picture
View New Tab

எபேசியர் 3:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எபேசியர் 3:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 1:19 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:19 (TAMIRV) »
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடம் காண்பிக்கும் அவருடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் என்னவென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபேசியர் 3:20 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:20 (TAMIRV) »
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

எபேசியர் 3:2 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:2 (TAMIRV) »
உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே;

2 கொரிந்தியர் 3:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 3:6 (TAMIRV) »
புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது.

1 கொரிந்தியர் 15:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:10 (TAMIRV) »
ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது.

கொலோசெயர் 1:23 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:23 (TAMIRV) »
அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.

கொலோசெயர் 1:29 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:29 (TAMIRV) »
அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

1 தெசலோனிக்கேயர் 2:13 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:13 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனித வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனாக இருக்கிறது.

1 தீமோத்தேயு 1:14 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:14 (TAMIRV) »
நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.

ஏசாயா 43:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 43:13 (TAMIRV) »
நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

எபிரெயர் 13:21 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:21 (TAMIRV) »
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

ரோமர் 1:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:5 (TAMIRV) »
சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Ephesians 3:7 (ASV) »
King James Version
Ephesians 3:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Ephesians 3:7 (GW) »
World English Bible
Ephesians 3:7 (WEB) »
Louis Segond 1910
Éphésiens 3:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
इफिसियों 3:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਫ਼ਸੀਆਂ 3:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইফিচীয়া 3:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
इफिसकरांस 3:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఎఫెసీ పత్రిక 3:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
એફેસીઓને 3:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಎಫೆಸದವರಿಗೆ 3:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أفَسُس 3:7 (AVD) »
Bíblia Sagrada Português
Efésios 3:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-phê-sô 3:7 (VIE) »
Reina Valera Antigua
Efesios 3:7 (RVA) »
La Sacra Bibbia
Efesini 3:7 (RIV) »
圣 经 简体中文和合本
以 弗 所 书 3:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 弗 所 書 3:7 (CUVT) »
Библия на русском
Ефесянам 3:7 (RUSV) »
Українська Біблія
ефесян 3:7 (UKR) »
Szent Biblia - Magyar
Efézus 3:7 (KAR) »
Българска Библия
Ефесяни 3:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Efesos 3:7 (SOM) »
De Heilige Schrift
Efeziërs 3:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »