யாத்திராகமம் 13:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 13:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture

யாத்திராகமம் 13:21 TAMIRV

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 13:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 13:21 TAMIRV - அவர்கள் இரவும் - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 13:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 13:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 கொரிந்தியர் 10:1 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:1 (TAMIRV) »
இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள்.

சங்கீதங்கள் 99:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 99:7 (TAMIRV) »
மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.

நெகேமியா 9:12 TAMIRV Bible Verse Image
நெகேமியா 9:12 (TAMIRV) »
நீர் பகலிலே மேகமண்டலத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி மண்டலத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

நெகேமியா 9:19 TAMIRV Bible Verse Image
நெகேமியா 9:19 (TAMIRV) »
நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தாலே, அவர்களை வனாந்திரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகமண்டலத்தாலும் அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிமண்டலத்தாலும் அவர்களை விட்டு விலகவில்லை.

உபாகமம் 1:33 TAMIRV Bible Verse Image
உபாகமம் 1:33 (TAMIRV) »
இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசிக்காமற்போனீர்கள்.

எண்ணாகமம் 14:14 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 14:14 (TAMIRV) »
யெகோவாவாகிய நீர் இந்த மக்களின் நடுவே இருக்கிறதையும், யெகோவாவாகிய நீர் முகமுகமாகத் தரிசனமாவதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்பதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன்பு செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.

எண்ணாகமம் 9:15 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 9:15 (TAMIRV) »
வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.

சங்கீதங்கள் 78:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:14 (TAMIRV) »
பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

சங்கீதங்கள் 105:39 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:39 (TAMIRV) »
அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.

யாத்திராகமம் 33:9 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 33:9 (TAMIRV) »
மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார்.

எண்ணாகமம் 10:34 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 10:34 (TAMIRV) »
அவர்கள் முகாமிலிருந்து பயணமாக போகிறபோது, யெகோவாவுடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.

யாத்திராகமம் 14:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:19 (TAMIRV) »
அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

Available Bible Translations

American Standard Version
Exodus 13:21 (ASV) »
King James Version
Exodus 13:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 13:21 (GW) »
World English Bible
Exodus 13:21 (WEB) »
Louis Segond 1910
Exode 13:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 13:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 13:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 13:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 13:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 13:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 13:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 13:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 13:21 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 13:21 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 13:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 13:21 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 13:21 (RVA) »
La Sacra Bibbia
Esodo 13:21 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 13:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 13:21 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 13:21 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 13:21 (SV1917) »
Библия на русском
Исход 13:21 (RUSV) »
Українська Біблія
Вихід 13:21 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 13:21 (KAR) »
Българска Библия
Изход 13:21 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 13:21 (SOM) »
De Heilige Schrift
Exodus 13:21 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »