யாத்திராகமம் 24:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 24:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture

யாத்திராகமம் 24:4 TAMIRV

மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 24:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 24:4 TAMIRV - மோசே யெகோவாவுடைய - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 24:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 24:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 28:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:18 (TAMIRV) »
அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி,

உபாகமம் 31:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:9 (TAMIRV) »
மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவி வம்சத்தாரான ஆசாரியர்களுக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எல்லோருக்கும் ஒப்புவித்து,

வெளிப்படுத்தின விசேஷம் 21:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:14 (TAMIRV) »
நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.

லூக்கா 22:30 TAMIRV Bible Verse Image
லூக்கா 22:30 (TAMIRV) »
நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார்.

யோசுவா 4:8 TAMIRV Bible Verse Image
யோசுவா 4:8 (TAMIRV) »
யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, யெகோவா யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தான் நதியின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

லேவியராகமம் 24:5 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 24:5 (TAMIRV) »
“அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

கலாத்தியர் 2:9 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 2:9 (TAMIRV) »
எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து,

ஆதியாகமம் 28:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 28:22 (TAMIRV) »
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

எஸ்றா 6:17 TAMIRV Bible Verse Image
எஸ்றா 6:17 (TAMIRV) »
தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,

1 இராஜாக்கள் 11:30 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 11:30 (TAMIRV) »
அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

யோசுவா 4:2 TAMIRV Bible Verse Image
யோசுவா 4:2 (TAMIRV) »
நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக மக்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,

யோசுவா 24:26 TAMIRV Bible Verse Image
யோசுவா 24:26 (TAMIRV) »
இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே யெகோவாவுடைய பரிசுத்த இடத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழே நட்டு,

Available Bible Translations

American Standard Version
Exodus 24:4 (ASV) »
King James Version
Exodus 24:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 24:4 (GW) »
World English Bible
Exodus 24:4 (WEB) »
Louis Segond 1910
Exode 24:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 24:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 24:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 24:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 24:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 24:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 24:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 24:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 24:4 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 24:4 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 24:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 24:4 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 24:4 (RVA) »
La Sacra Bibbia
Esodo 24:4 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 24:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 24:4 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 24:4 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 24:4 (SV1917) »
Библия на русском
Исход 24:4 (RUSV) »
Українська Біблія
Вихід 24:4 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 24:4 (KAR) »
Българска Библия
Изход 24:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 24:4 (SOM) »
De Heilige Schrift
Exodus 24:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »