யாத்திராகமம் 24:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 24:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture

யாத்திராகமம் 24:8 TAMIRV

அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 24:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 24:8 TAMIRV - அப்பொழுது மோசே - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 24:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 24:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 24:6 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 24:6 (TAMIRV) »
அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, கிண்ணங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,

எபிரெயர் 10:4 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:4 (TAMIRV) »
அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.

எசேக்கியேல் 36:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:25 (TAMIRV) »
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

மத்தேயு 26:28 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:28 (TAMIRV) »
இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய ஒப்பந்தத்திற்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.

எபிரெயர் 13:20 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:20 (TAMIRV) »
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,

1 கொரிந்தியர் 11:25 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:25 (TAMIRV) »
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.

1 பேதுரு 1:2 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:2 (TAMIRV) »
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, இயேசுகிறிஸ்துவிற்கு கீழ்ப்படிவதற்காகவும், அவருடைய இரத்தம் தெளிக்கப்படுவதற்காகவும் தெரிந்துகொள்ளப்பட்ட அந்நியர்களாக இருப்பவர்களுக்கு எழுதுகிறதாவது: கிருபை உங்களோடு இருந்து, உங்களுடைய சமாதானம் பெருகட்டும்.

மாற்கு 14:24 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:24 (TAMIRV) »
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.

சகரியா 9:11 TAMIRV Bible Verse Image
சகரியா 9:11 (TAMIRV) »
உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன்.

எபிரெயர் 9:18 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 9:18 (TAMIRV) »
அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.

எபேசியர் 1:7 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:7 (TAMIRV) »
தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

ஏசாயா 52:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 52:15 (TAMIRV) »
அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 24:8 (ASV) »
King James Version
Exodus 24:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 24:8 (GW) »
World English Bible
Exodus 24:8 (WEB) »
Louis Segond 1910
Exode 24:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 24:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 24:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 24:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 24:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 24:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 24:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 24:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 24:8 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 24:8 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 24:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 24:8 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 24:8 (RVA) »
La Sacra Bibbia
Esodo 24:8 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 24:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 24:8 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 24:8 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 24:8 (SV1917) »
Библия на русском
Исход 24:8 (RUSV) »
Українська Біблія
Вихід 24:8 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 24:8 (KAR) »
Българска Библия
Изход 24:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 24:8 (SOM) »
De Heilige Schrift
Exodus 24:8 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »