யாத்திராகமம் 35:22 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 35:22 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture

யாத்திராகமம் 35:22 TAMIRV

மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 35:22 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 35:22 TAMIRV - மனப்பூர்வமுள்ள - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 35:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 35:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 32:3 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 32:3 (TAMIRV) »
மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள்.

மத்தேயு 2:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:11 (TAMIRV) »
அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.

எசேக்கியேல் 16:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:11 (TAMIRV) »
உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன்னுடைய கைகளிலே கடகங்களையும், உன்னுடைய கழுத்திலே சங்கிலியையும் போட்டு,

ஏசாயா 60:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 60:13 (TAMIRV) »
என் பரிசுத்த ஸ்தானத்தைச் அலங்கரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு மரங்களும், பாய்மர மரங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதபீடத்தை மகிமைப்படுத்துவேன்.

ஏசாயா 60:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 60:9 (TAMIRV) »
தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.

ஏசாயா 3:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 3:19 (TAMIRV) »
ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,

நெகேமியா 7:70 TAMIRV Bible Verse Image
நெகேமியா 7:70 (TAMIRV) »
வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.

எஸ்றா 2:68 TAMIRV Bible Verse Image
எஸ்றா 2:68 (TAMIRV) »
வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திற்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதன் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாகக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் 24:9 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 24:9 (TAMIRV) »
யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்புக் கொடுத்தார்கள்.

1 நாளாகமம் 29:6 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:6 (TAMIRV) »
அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களும், நூறுபேர்களுக்குத் தலைவர்களும், ராஜாவின் வேலைக்காரர்களாகிய பிரபுக்களும் மனப்பூர்வமாக,

எண்ணாகமம் 31:50 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 31:50 (TAMIRV) »
ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.

மாற்கு 12:41 TAMIRV Bible Verse Image
மாற்கு 12:41 (TAMIRV) »
இயேசு காணிக்கைப்பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, மக்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; செல்வந்தர்கள் அநேகர் அதிகமாகப் போட்டார்கள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 35:22 (ASV) »
King James Version
Exodus 35:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 35:22 (GW) »
World English Bible
Exodus 35:22 (WEB) »
Louis Segond 1910
Exode 35:22 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 35:22 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 35:22 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 35:22 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 35:22 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 35:22 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 35:22 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 35:22 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 35:22 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 35:22 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 35:22 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 35:22 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 35:22 (RVA) »
La Sacra Bibbia
Esodo 35:22 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 35:22 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 35:22 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 35:22 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 35:22 (SV1917) »
Библия на русском
Исход 35:22 (RUSV) »
Українська Біблія
Вихід 35:22 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 35:22 (KAR) »
Българска Библия
Изход 35:22 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 35:22 (SOM) »
De Heilige Schrift
Exodus 35:22 (NLD) »

யாத்திராகமம் 35 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »