எசேக்கியேல் 16:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 16:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture

எசேக்கியேல் 16:11 TAMIRV

உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன்னுடைய கைகளிலே கடகங்களையும், உன்னுடைய கழுத்திலே சங்கிலியையும் போட்டு,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 16:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 16:11 TAMIRV - உன்னை ஆபரணங்களால் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 16:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 16:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 24:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:22 (TAMIRV) »
ஒட்டகங்கள் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள தங்கக் கம்மலையும், அவளுடைய கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் கொடுத்து,

ஆதியாகமம் 24:47 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:47 (TAMIRV) »
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் கம்மல்களையும், அவளுடைய கைகளிலே வளையல்களையும் போட்டு;

ஆதியாகமம் 41:42 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 41:42 (TAMIRV) »
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய ஆடைகளை அவனுக்கு அணிவித்து, தங்கச் சங்கிலியை அவனுடைய கழுத்திலே அணிவித்து,

ஏசாயா 3:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 3:19 (TAMIRV) »
ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,

நீதிமொழிகள் 1:9 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:9 (TAMIRV) »
அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.

எசேக்கியேல் 23:42 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:42 (TAMIRV) »
அவளிடத்திலே அந்தச் கூட்டத்தின் இரைச்சல் அடங்கின பின்பு, மக்கள் கூட்டமான ஆண்களையும் அழைத்தனுப்பினார்கள்; குடிகாரர்கள் வனாந்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் காப்புகளையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.

எண்ணாகமம் 31:50 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 31:50 (TAMIRV) »
ஆகையால், யெகோவாவுடைய சந்நிதியில் எங்களுடைய ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய காலணிகளையும், கை அணிகளையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம்” என்றார்கள்.

தானியேல் 5:16 TAMIRV Bible Verse Image
தானியேல் 5:16 (TAMIRV) »
பொருளை வெளிப்படுத்தவும், கடினமானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே முடியுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே முடியுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பாய் என்றான்.

ஏசாயா 28:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 28:5 (TAMIRV) »
அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,

வெளிப்படுத்தின விசேஷம் 2:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 (TAMIRV) »
நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:4 (TAMIRV) »
அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் இருபத்துநான்கு சிங்காசனங்கள் இருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்மையான ஆடை அணிந்து, தங்களுடைய தலைகளில் பொற்கிரீடம் சூடி, அந்த சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.

புலம்பல் 5:16 TAMIRV Bible Verse Image
புலம்பல் 5:16 (TAMIRV) »
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 16:11 (ASV) »
King James Version
Ezekiel 16:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 16:11 (GW) »
World English Bible
Ezekiel 16:11 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 16:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 16:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 16:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 16:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 16:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 16:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 16:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 16:11 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 16:11 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 16:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 16:11 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 16:11 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 16:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 16:11 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 16:11 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 16:11 (SV1917) »
Библия на русском
Иезекииль 16:11 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 16:11 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 16:11 (KAR) »
Българска Библия
Езекил 16:11 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 16:11 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 16:11 (NLD) »

எசேக்கியேல் 16 (TAMIRV) Verse Selection

எசேக்கியேல் 16:1 எசேக்கியேல் 16:2 எசேக்கியேல் 16:3 எசேக்கியேல் 16:4 எசேக்கியேல் 16:5 எசேக்கியேல் 16:6 எசேக்கியேல் 16:7 எசேக்கியேல் 16:8 எசேக்கியேல் 16:9 எசேக்கியேல் 16:10 எசேக்கியேல் 16:11 எசேக்கியேல் 16:12 எசேக்கியேல் 16:13 எசேக்கியேல் 16:14 எசேக்கியேல் 16:15 எசேக்கியேல் 16:16 எசேக்கியேல் 16:17 எசேக்கியேல் 16:18 எசேக்கியேல் 16:19 எசேக்கியேல் 16:20 எசேக்கியேல் 16:21 எசேக்கியேல் 16:22 எசேக்கியேல் 16:23 எசேக்கியேல் 16:24 எசேக்கியேல் 16:25 எசேக்கியேல் 16:26 எசேக்கியேல் 16:27 எசேக்கியேல் 16:28 எசேக்கியேல் 16:29 எசேக்கியேல் 16:30 எசேக்கியேல் 16:31 எசேக்கியேல் 16:32 எசேக்கியேல் 16:33 எசேக்கியேல் 16:34 எசேக்கியேல் 16:35 எசேக்கியேல் 16:36 எசேக்கியேல் 16:37 எசேக்கியேல் 16:38 எசேக்கியேல் 16:39 எசேக்கியேல் 16:40 எசேக்கியேல் 16:41 எசேக்கியேல் 16:42 எசேக்கியேல் 16:43 எசேக்கியேல் 16:44 எசேக்கியேல் 16:45 எசேக்கியேல் 16:46 எசேக்கியேல் 16:47 எசேக்கியேல் 16:48 எசேக்கியேல் 16:49 எசேக்கியேல் 16:50 எசேக்கியேல் 16:51 எசேக்கியேல் 16:52 எசேக்கியேல் 16:53 எசேக்கியேல் 16:54 எசேக்கியேல் 16:55 எசேக்கியேல் 16:56 எசேக்கியேல் 16:57 எசேக்கியேல் 16:58 எசேக்கியேல் 16:59 எசேக்கியேல் 16:60 எசேக்கியேல் 16:61 எசேக்கியேல் 16:62 எசேக்கியேல் 16:63

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »