எசேக்கியேல் 20:31 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 20:31 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture

எசேக்கியேல் 20:31 TAMIRV

நீங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தீ மிதிக்கச்செய்து, உங்களுடைய பலிகளைச் செலுத்துகிறபோது, இந்த நாள் வரைக்கும் அவர்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ? இஸ்ரவேல் மக்களே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 20:31 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 20:31 TAMIRV - நீங்கள் உங்களுடைய - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 20:31 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 20:31 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 7:31 TAMIRV Bible Verse Image
எரேமியா 7:31 (TAMIRV) »
தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் நெருப்பால் எரிப்பதற்காக, அவர்கள் இன்னோம் மகனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.

எசேக்கியேல் 20:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:26 (TAMIRV) »
நான் யெகோவா என்று அவர்கள் அறியத்தக்கதாக. நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்களுக்கு முதலில் பிறக்கிறதையெல்லாம் தீயில் பலியிடச்செய்து, இந்த விதமாக அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படச்செய்தேன்.

சங்கீதங்கள் 106:37 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 106:37 (TAMIRV) »
அவர்கள் தங்களுடைய மகன்களையும் தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.

எரேமியா 14:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:12 (TAMIRV) »
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை அழிப்பேன் என்றார்.

எசேக்கியேல் 20:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:3 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மூப்பர்களுடன் பேசி, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என்னிடம் விசாரிக்கவந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுக்கமாட்டேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.

எசேக்கியேல் 16:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:20 (TAMIRV) »
நீ எனக்குப் பெற்ற உன்னுடைய மகனையும் உன்னுடைய மகள்களையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய்.

எசேக்கியேல் 14:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 14:3 (TAMIRV) »
மனிதகுமாரனே, இந்த மனிதர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளைத் தங்களுடைய இருதயத்தின்மேல் நாட்டி, தங்களுடைய அக்கிரமமாகிய இடறலைத் தங்களுடைய முகத்திற்கு முன்பாக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா?

சகரியா 7:13 TAMIRV Bible Verse Image
சகரியா 7:13 (TAMIRV) »
ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேட்காமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்காமலிருந்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

மத்தேயு 25:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:11 (TAMIRV) »
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.

உபாகமம் 18:10 TAMIRV Bible Verse Image
உபாகமம் 18:10 (TAMIRV) »
தன் மகனையாவது தன் மகளையாவது தகனபலியாகத் தீயில் பலியிடுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், ஜோதிடம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

எரேமியா 19:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 19:5 (TAMIRV) »
தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிப்பதற்கு பாகாலின் மேடைகளைக் கட்டினதினாலும் இப்படி வரச்செய்வேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.

ஏசாயா 1:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:15 (TAMIRV) »
நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 20:31 (ASV) »
King James Version
Ezekiel 20:31 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 20:31 (GW) »
World English Bible
Ezekiel 20:31 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 20:31 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 20:31 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 20:31 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 20:31 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 20:31 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 20:31 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 20:31 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 20:31 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 20:31 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 20:31 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 20:31 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 20:31 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 20:31 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 20:31 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 20:31 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 20:31 (SV1917) »
Библия на русском
Иезекииль 20:31 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 20:31 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 20:31 (KAR) »
Българска Библия
Езекил 20:31 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 20:31 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 20:31 (NLD) »

எசேக்கியேல் 20 (TAMIRV) Verse Selection

எசேக்கியேல் 20:1 எசேக்கியேல் 20:2 எசேக்கியேல் 20:3 எசேக்கியேல் 20:4 எசேக்கியேல் 20:5 எசேக்கியேல் 20:6 எசேக்கியேல் 20:7 எசேக்கியேல் 20:8 எசேக்கியேல் 20:9 எசேக்கியேல் 20:10 எசேக்கியேல் 20:11 எசேக்கியேல் 20:12 எசேக்கியேல் 20:13 எசேக்கியேல் 20:14 எசேக்கியேல் 20:15 எசேக்கியேல் 20:16 எசேக்கியேல் 20:17 எசேக்கியேல் 20:18 எசேக்கியேல் 20:19 எசேக்கியேல் 20:20 எசேக்கியேல் 20:21 எசேக்கியேல் 20:22 எசேக்கியேல் 20:23 எசேக்கியேல் 20:24 எசேக்கியேல் 20:25 எசேக்கியேல் 20:26 எசேக்கியேல் 20:27 எசேக்கியேல் 20:28 எசேக்கியேல் 20:29 எசேக்கியேல் 20:30 எசேக்கியேல் 20:31 எசேக்கியேல் 20:32 எசேக்கியேல் 20:33 எசேக்கியேல் 20:34 எசேக்கியேல் 20:35 எசேக்கியேல் 20:36 எசேக்கியேல் 20:37 எசேக்கியேல் 20:38 எசேக்கியேல் 20:39 எசேக்கியேல் 20:40 எசேக்கியேல் 20:41 எசேக்கியேல் 20:42 எசேக்கியேல் 20:43 எசேக்கியேல் 20:44 எசேக்கியேல் 20:45 எசேக்கியேல் 20:46 எசேக்கியேல் 20:47 எசேக்கியேல் 20:48 எசேக்கியேல் 20:49

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »