எசேக்கியேல் 22:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 22:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture

எசேக்கியேல் 22:3 TAMIRV

அதை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய காலம் வரக்கூடியதாக உன்னுடைய நடுவிலே இரத்தம்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாக அசுத்தமான சிலைகளை உண்டாக்கின நகரமே,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 22:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 22:3 TAMIRV - அதை நோக்கி: - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 22:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 22:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 22:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:27 (TAMIRV) »
அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.

2 இராஜாக்கள் 21:2 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 21:2 (TAMIRV) »
யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,

ரோமர் 2:5 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:5 (TAMIRV) »
உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

செப்பனியா 3:3 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:3 (TAMIRV) »
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

எசேக்கியேல் 23:45 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:45 (TAMIRV) »
ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபடியாகவும், இரத்தம்சிந்தும் பெண்களை நியாயந்தீர்க்கிறபடியாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.

எசேக்கியேல் 7:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 7:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

எசேக்கியேல் 23:37 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:37 (TAMIRV) »
அவர்கள் விபசாரம்செய்தார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளுடன் விபசாரம்செய்து, தாங்கள் எனக்குப்பெற்ற தங்களுடைய பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீயில் பலியிட்டார்கள்.

எசேக்கியேல் 22:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:6 (TAMIRV) »
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்களுடைய புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் இரத்தம் சிந்தினார்கள்.

எசேக்கியேல் 22:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:4 (TAMIRV) »
நீ சிந்தின உன்னுடைய இரத்தத்தினால் நீ குற்றம்சுமந்ததாகி நீ உண்டாக்கின உன்னுடைய அசுத்தமான சிலைகளால் நீ தீட்டுப்பட்டு, உன்னுடைய நாட்களை நெருங்கச்செய்து, உன்னுடைய வருடங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் அந்நியமக்களுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.

எசேக்கியேல் 24:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:6 (TAMIRV) »
இதற்காகக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, அதில் இருக்கிறதைக் துண்டுதுண்டாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடகூடாது.

எசேக்கியேல் 12:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:25 (TAMIRV) »
நான் யெகோவா, நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகமக்களே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 2:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:1 (TAMIRV) »
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Available Bible Translations

American Standard Version
Ezekiel 22:3 (ASV) »
King James Version
Ezekiel 22:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 22:3 (GW) »
World English Bible
Ezekiel 22:3 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 22:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 22:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 22:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 22:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 22:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 22:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 22:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 22:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 22:3 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 22:3 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 22:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 22:3 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 22:3 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 22:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 22:3 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 22:3 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 22:3 (SV1917) »
Библия на русском
Иезекииль 22:3 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 22:3 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 22:3 (KAR) »
Българска Библия
Езекил 22:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 22:3 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 22:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »