எசேக்கியேல் 24:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 24:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture

எசேக்கியேல் 24:16 TAMIRV

மனிதகுமாரனே, இதோ, நான் உன்னுடைய கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இரு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 24:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 24:16 TAMIRV - மனிதகுமாரனே, இதோ, - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 24:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 24:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 13:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:17 (TAMIRV) »
நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

எரேமியா 22:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:10 (TAMIRV) »
இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை.

எசேக்கியேல் 24:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:18 (TAMIRV) »
விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.

உன்னதப்பாட்டு 7:10 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 7:10 (TAMIRV) »
நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.

எசேக்கியேல் 24:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 24:21 (TAMIRV) »
நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.

புலம்பல் 2:18 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:18 (TAMIRV) »
அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே.

எரேமியா 9:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:18 (TAMIRV) »
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக.

எரேமியா 16:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 16:5 (TAMIRV) »
ஆகையால், நீ துக்கவீட்டில் நுழையாமலும், புலம்புவதற்க்குப்போகாமலும் அவர்களுக்கு பரிதாபப்படாமலும் இருப்பாயாக என்று யெகோவா சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த மக்களைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

லேவியராகமம் 10:2 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 10:2 (TAMIRV) »
அப்பொழுது நெருப்பு யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள்.

எரேமியா 9:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:1 (TAMIRV) »
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.

நீதிமொழிகள் 5:19 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 5:19 (TAMIRV) »
அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

யோபு 36:18 TAMIRV Bible Verse Image
யோபு 36:18 (TAMIRV) »
கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 24:16 (ASV) »
King James Version
Ezekiel 24:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 24:16 (GW) »
World English Bible
Ezekiel 24:16 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 24:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 24:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 24:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 24:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 24:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 24:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 24:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 24:16 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 24:16 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 24:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 24:16 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 24:16 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 24:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 24:16 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 24:16 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 24:16 (SV1917) »
Библия на русском
Иезекииль 24:16 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 24:16 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 24:16 (KAR) »
Българска Библия
Езекил 24:16 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 24:16 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 24:16 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »