எசேக்கியேல் 32:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 32:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture

எசேக்கியேல் 32:19 TAMIRV

மற்றவர்களைவிட நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்தில் இரு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 32:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 32:19 TAMIRV - மற்றவர்களைவிட நீ - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 32:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 32:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 32:29 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:29 (TAMIRV) »
அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; வாளால் வெட்டப்பட்டவர்களிடத்தில் இவர்கள் தங்களுடைய வல்லமையுடன் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் இருக்கிறார்கள்.

எசேக்கியேல் 31:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 31:18 (TAMIRV) »
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் மரங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் மரங்களுடன் நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, வாளாலே வெட்டுபட்டவர்களுடன் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவனுடைய கூட்டமும் இதுவே என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 9:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:25 (TAMIRV) »
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களுடன் விருத்தசேதனமுள்ள அனைவரையும்,

எசேக்கியேல் 31:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 31:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?

எசேக்கியேல் 32:21 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:21 (TAMIRV) »
பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனுடன் பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்களாக வாளால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே இருக்கிறார்கள்.

எசேக்கியேல் 32:24 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:24 (TAMIRV) »
அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான மக்களும் கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனம் இல்லாதவர்களாக பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; வாழ்வோருடைய தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்.

எசேக்கியேல் 28:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:10 (TAMIRV) »
மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் மரணமடைகிறதுபோல மரிப்பாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

ஏசாயா 14:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 14:9 (TAMIRV) »
கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது.

1 சாமுவேல் 17:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:26 (TAMIRV) »
அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.

எசேக்கியேல் 27:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 27:3 (TAMIRV) »
கடற்கரை ஓரத்திலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் மக்களுடன் வியாபாரம்செய்கிற தீருவை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண அழகுள்ளவள் என்கிறாய்.

எசேக்கியேல் 28:12 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:12 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நீ கடவுளின் சாயலில் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

1 சாமுவேல் 17:36 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:36 (TAMIRV) »
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 32:19 (ASV) »
King James Version
Ezekiel 32:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 32:19 (GW) »
World English Bible
Ezekiel 32:19 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 32:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 32:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 32:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 32:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 32:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 32:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 32:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 32:19 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 32:19 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 32:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 32:19 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 32:19 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 32:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 32:19 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 32:19 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 32:19 (SV1917) »
Библия на русском
Иезекииль 32:19 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 32:19 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 32:19 (KAR) »
Българска Библия
Езекил 32:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 32:19 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 32:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »