எசேக்கியேல் 34:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 34:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture

எசேக்கியேல் 34:3 TAMIRV

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 34:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 34:3 TAMIRV - நீங்கள் நெய்யைச் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 34:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 34:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சகரியா 11:16 TAMIRV Bible Verse Image
சகரியா 11:16 (TAMIRV) »
இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பச்செய்வேன்; அவன் அழிக்கிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறிப்போனதைத் தேடாமலும், காயப்பட்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய பாதங்களை உடைத்துப்போடுவான்.

1 இராஜாக்கள் 21:13 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 21:13 (TAMIRV) »
அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து,

மீகா 3:1 TAMIRV Bible Verse Image
மீகா 3:1 (TAMIRV) »
நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ உரியது.

எசேக்கியேல் 33:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:25 (TAMIRV) »
ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்துடன் கூடியதைத் தின்று, உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?

எசேக்கியேல் 22:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:25 (TAMIRV) »
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு செய்கிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; செல்வத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

எசேக்கியேல் 19:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 19:6 (TAMIRV) »
அது சிங்கங்களுக்குள்ளே வசித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களைச் சாப்பிட்டது.

எசேக்கியேல் 19:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 19:3 (TAMIRV) »
தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.

புலம்பல் 4:13 TAMIRV Bible Verse Image
புலம்பல் 4:13 (TAMIRV) »
அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

எரேமியா 2:30 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:30 (TAMIRV) »
நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.

எரேமியா 22:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:17 (TAMIRV) »
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

ஏசாயா 1:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:15 (TAMIRV) »
நீங்கள் உங்கள் கைகளை விரித்து ஜெபித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் அதிகமாக ஜெபம்செய்தாலும் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் குற்றமற்றவர்களின் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

ஏசாயா 1:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:10 (TAMIRV) »
சோதோமின் அதிபதிகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் மக்களே, நமது தேவனுடைய வேதத்திற்குச் செவிகொடுங்கள்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 34:3 (ASV) »
King James Version
Ezekiel 34:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 34:3 (GW) »
World English Bible
Ezekiel 34:3 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 34:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 34:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 34:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 34:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 34:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 34:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 34:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 34:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 34:3 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 34:3 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 34:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 34:3 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 34:3 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 34:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 34:3 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 34:3 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 34:3 (SV1917) »
Библия на русском
Иезекииль 34:3 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 34:3 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 34:3 (KAR) »
Българска Библия
Езекил 34:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 34:3 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 34:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »