எசேக்கியேல் 35:9 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 35:9 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture

எசேக்கியேல் 35:9 TAMIRV

நீ என்றைக்கும் பாலைவனமாக இருக்கும்படி செய்வேன்; உன்னுடைய பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 35:9 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 35:9 TAMIRV - நீ என்றைக்கும் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 35:9 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 35:9 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 6:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:7 (TAMIRV) »
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 25:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 25:13 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்திற்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி அதில் மனிதர்களையும், மிருகங்களையும் இல்லாதபடி அழித்து, அதைத் தேமான் துவங்கித் தேதான்வரை வனாந்திரமாக்குவேன்; வாளினால் விழுவார்கள்.

எசேக்கியேல் 35:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 35:4 (TAMIRV) »
உன்னுடைய பட்டணங்களை வனாந்திரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய்.

எரேமியா 49:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 49:17 (TAMIRV) »
அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளைப்பார்த்து அதிர்ந்து சத்தம் போடுவான்.

செப்பனியா 2:9 TAMIRV Bible Verse Image
செப்பனியா 2:9 (TAMIRV) »
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோனியர்களின் தேசம் கொமோராவைப்போலுமாகி, நெருஞ்சிமுள் படரும் இடமும், உப்புப்பள்ளமும், நிரந்தர பாழுமாயிருக்கும்; என் மக்களில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா உரைக்கிறார்.

எசேக்கியேல் 36:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:11 (TAMIRV) »
உங்கள்மேல் மனிதர்களையும் மிருகஜீவன்களையும் பெருகிப்பலுகும்படி பெருகச்செய்வேன்; ஆரம்பநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை நிலைநிறுத்தி, உங்களுடைய முந்தின சிறப்பைவிட உங்களுக்கு அதிக சிறப்பு உண்டாகச்செய்வேன்; அதினால் நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 7:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 7:4 (TAMIRV) »
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 7:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 7:9 (TAMIRV) »
என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எரேமியா 49:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 49:13 (TAMIRV) »
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்திரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு வாக்குக்கொடுத்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

மல்கியா 1:3 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:3 (TAMIRV) »
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய பங்கை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் இருப்பிடமாக்கினேன்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 35:9 (ASV) »
King James Version
Ezekiel 35:9 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 35:9 (GW) »
World English Bible
Ezekiel 35:9 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 35:9 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 35:9 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 35:9 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 35:9 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 35:9 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 35:9 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 35:9 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 35:9 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 35:9 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 35:9 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 35:9 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 35:9 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 35:9 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 35:9 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 35:9 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 35:9 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 35:9 (SV1917) »
Библия на русском
Иезекииль 35:9 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 35:9 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 35:9 (KAR) »
Българска Библия
Езекил 35:9 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 35:9 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 35:9 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »