எசேக்கியேல் 39:26 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 39:26 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture

எசேக்கியேல் 39:26 TAMIRV

அவர்கள் தங்களுடைய அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாகத் தங்களுடைய தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாகத் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து முடித்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்திற்கும் இரங்கி, என்னுடைய பரிசுத்தப் பெயருக்காக வைராக்கியமாக இருப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 39:26 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 39:26 TAMIRV - அவர்கள் தங்களுடைய - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 39:26 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 39:26 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மீகா 4:4 TAMIRV Bible Verse Image
மீகா 4:4 (TAMIRV) »
அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.

1 இராஜாக்கள் 4:25 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 4:25 (TAMIRV) »
சாலொமோனுடைய நாட்களெல்லாம் தாண் துவங்கி பெயெர்செபாவரையும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சைச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

எசேக்கியேல் 16:63 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:63 (TAMIRV) »
நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன்னுடைய நாணத்தினால் உன்னுடைய வாயை இனித் திறக்கமுடியாமல் இருப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

தானியேல் 9:16 TAMIRV Bible Verse Image
தானியேல் 9:16 (TAMIRV) »
ஆண்டவரே, உம்முடைய எல்லா நீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்தமலையாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய மக்களாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் அவமானமானோம்.

எசேக்கியேல் 32:30 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:30 (TAMIRV) »
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.

எசேக்கியேல் 16:52 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:52 (TAMIRV) »
இப்போதும் உன்னுடைய சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைவிட அருவருப்பாகச் செய்த உன்னுடைய பாவங்களுக்காக உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்; உன்னைவிட அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன்னுடைய சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்த நீ வெட்கமடைந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்துகொள்.

எசேக்கியேல் 32:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 32:25 (TAMIRV) »
வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான மக்களுக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டப்பட்ட விருத்தசேதனம் இல்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் பயத்தை உண்டாக்கினவர்களாக இருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களுடன் தங்களுடைய அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டப்பட்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான்.

எசேக்கியேல் 16:57 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:57 (TAMIRV) »
அதற்கு முன்பு உன்னுடைய கர்வத்தின் நாளிலே உன்னுடைய சகோதரியாகிய சோதோமின் பெயரை உன்னுடைய வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய்.

எசேக்கியேல் 34:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:27 (TAMIRV) »
வெளியின் மரங்கள் தங்களுடைய பழத்தைத் தரும்; பூமி தன்னுடைய பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்களுடைய தேசத்தில் சுகமாக இருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 34:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 34:25 (TAMIRV) »
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள்.

எரேமியா 30:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 30:11 (TAMIRV) »
உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன்.

எரேமியா 3:24 TAMIRV Bible Verse Image
எரேமியா 3:24 (TAMIRV) »
இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 39:26 (ASV) »
King James Version
Ezekiel 39:26 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 39:26 (GW) »
World English Bible
Ezekiel 39:26 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 39:26 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 39:26 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 39:26 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 39:26 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 39:26 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 39:26 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 39:26 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 39:26 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 39:26 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 39:26 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 39:26 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 39:26 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 39:26 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 39:26 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 39:26 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 39:26 (SV1917) »
Библия на русском
Иезекииль 39:26 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 39:26 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 39:26 (KAR) »
Българска Библия
Езекил 39:26 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 39:26 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 39:26 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »