எசேக்கியேல் 43:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 43:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture

எசேக்கியேல் 43:19 TAMIRV

எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் சந்ததியாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரண பலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 43:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 43:19 TAMIRV - எனக்கு ஆராதனை - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 43:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 43:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 40:46 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 40:46 (TAMIRV) »
வடதிசைக்கு எதிராக இருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் மகன்களில் யெகோவாவுக்கு ஆராதனைசெய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் மகன் என்றார்.

எசேக்கியேல் 44:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 44:15 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள், என்னை விட்டு வழிதப்பிப்போகும்போது, என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் மகனாகிய லேவியர்கள் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய அருகில் சேர்ந்து, கொழுப்பையும், இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என்னுடைய சந்நிதியில் நிற்பார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எண்ணாகமம் 16:40 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:40 (TAMIRV) »
ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

எசேக்கியேல் 45:18 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 45:18 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாம் நாளிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டு வந்து, பரிசுத்த ஸ்தலத்திற்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

எபிரெயர் 7:27 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:27 (TAMIRV) »
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார்.

1 இராஜாக்கள் 2:35 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 2:35 (TAMIRV) »
அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் மகன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் இடத்திலும் வைத்தான்.

எண்ணாகமம் 16:5 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:5 (TAMIRV) »
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

யாத்திராகமம் 29:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 29:10 (TAMIRV) »
“காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.

2 கொரிந்தியர் 5:21 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 5:21 (TAMIRV) »
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

1 பேதுரு 2:9 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:9 (TAMIRV) »
நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள்.

எசேக்கியேல் 48:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 48:11 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.

எரேமியா 33:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 33:18 (TAMIRV) »
தகனபலியிட்டு, உணவுபலி செலுத்தி, அனுதினமும் பலியிடும் மனிதன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 43:19 (ASV) »
King James Version
Ezekiel 43:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 43:19 (GW) »
World English Bible
Ezekiel 43:19 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 43:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 43:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 43:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 43:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 43:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 43:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 43:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 43:19 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 43:19 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 43:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 43:19 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 43:19 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 43:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 43:19 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 43:19 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 43:19 (SV1917) »
Библия на русском
Иезекииль 43:19 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 43:19 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 43:19 (KAR) »
Българска Библия
Езекил 43:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 43:19 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 43:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »