எசேக்கியேல் 5:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 5:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture

எசேக்கியேல் 5:10 TAMIRV

ஆதலால் உன்னுடைய நடுவிலே தகப்பன்மார்கள் பிள்ளைகளைச் சாப்பிடுவார்கள்; பிள்ளைகள் தகப்பன்மார்களைச் சாப்பிடுவார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாக இருப்பவர்களையெல்லாம் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 5:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 5:10 TAMIRV - ஆதலால் உன்னுடைய - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 5:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 5:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சகரியா 2:6 TAMIRV Bible Verse Image
சகரியா 2:6 (TAMIRV) »
ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறடித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

எசேக்கியேல் 12:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:14 (TAMIRV) »
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.

எரேமியா 19:9 TAMIRV Bible Verse Image
எரேமியா 19:9 (TAMIRV) »
அவர்களுடைய எதிரிகளும் அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றுகையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் மகன்களின் மாம்சத்தையும் தங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடச்செய்வேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தை சாப்பிடுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று நீ சொல்லி,

உபாகமம் 28:64 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:64 (TAMIRV) »
யெகோவா உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும் சிதறடிப்பார்; அங்கே நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.

எசேக்கியேல் 5:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 5:2 (TAMIRV) »
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றுகைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே நெருப்பால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றவேண்டும்; அவைகளின் பின்னாக நான் வாளை உருவுவேன்.

சங்கீதங்கள் 44:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 44:11 (TAMIRV) »
நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.

லேவியராகமம் 26:29 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:29 (TAMIRV) »
உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.

எசேக்கியேல் 36:19 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:19 (TAMIRV) »
அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.

எசேக்கியேல் 6:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:8 (TAMIRV) »
நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, அந்நியஜாதிகளுக்குள்ளே பட்டயத்திற்குத் தப்புவோரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.

எசேக்கியேல் 5:12 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 5:12 (TAMIRV) »
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளை நோயால் மரணமடைவார்கள், பஞ்சத்தாலும் உன்னுடைய நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகச்செய்து, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.

எசேக்கியேல் 22:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:15 (TAMIRV) »
நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன்.

ஆமோஸ் 9:9 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 9:9 (TAMIRV) »
இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 5:10 (ASV) »
King James Version
Ezekiel 5:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 5:10 (GW) »
World English Bible
Ezekiel 5:10 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 5:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 5:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 5:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 5:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 5:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 5:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 5:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 5:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 5:10 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 5:10 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 5:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 5:10 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 5:10 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 5:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 5:10 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 5:10 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 5:10 (SV1917) »
Библия на русском
Иезекииль 5:10 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 5:10 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 5:10 (KAR) »
Българска Библия
Езекил 5:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 5:10 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 5:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »