கலாத்தியர் 2:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download கலாத்தியர் 2:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture

கலாத்தியர் 2:7 TAMIRV

அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால்,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

கலாத்தியர் 2:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - கலாத்தியர் 2:7 TAMIRV - அதுமட்டுமல்லாமல், - Bible Verse Picture
View New Tab

கலாத்தியர் 2:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to கலாத்தியர் 2:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 (TAMIRV) »
அதற்குக் கர்த்தர்: “நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராக இருக்கிறான்.

1 தெசலோனிக்கேயர் 2:4 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 2:4 (TAMIRV) »
தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.

1 தீமோத்தேயு 2:7 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 2:7 (TAMIRV) »
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.

கலாத்தியர் 1:16 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:16 (TAMIRV) »
தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;

1 தீமோத்தேயு 1:11 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:11 (TAMIRV) »
ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

2 தீமோத்தேயு 1:11 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:11 (TAMIRV) »
அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதவர்களுக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன்.

கலாத்தியர் 2:9 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 2:9 (TAMIRV) »
எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து,

1 கொரிந்தியர் 9:17 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 9:17 (TAMIRV) »
நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.

ரோமர் 11:13 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:13 (TAMIRV) »
யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:46 (TAMIRV) »
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியத்தோடு அவர்களைப் பார்த்து: முதலாவது உங்களுக்குத்தான் தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; ஆனால் நீங்களோ அதை வேண்டாம் என்று தள்ளி, உங்களை நீங்களே நித்தியஜீவனுக்கு தகுதியற்றவர்கள் என்று தீர்த்துக்கொள்ளுகிறபடியால், இதோ, நாங்கள் யூதரல்லாதோர்களிடத்திற்குப் போகிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6 (TAMIRV) »
அவர்கள் எதிர்த்து நின்று பவுலுக்கு எதிராகப் பேசினபோது, அவன் தன் ஆடைகளை உதறி: உங்களுடைய இரத்தப்பழி உங்களுடைய தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாக இருக்கிறேன்; இனி நான் யூதர்களல்லாதவரிடத்திற்கு போவேன் என்று அவர்களுக்குச் சொல்லி,

2 பேதுரு 3:15 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:15 (TAMIRV) »
மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

Available Bible Translations

American Standard Version
Galatians 2:7 (ASV) »
King James Version
Galatians 2:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Galatians 2:7 (GW) »
World English Bible
Galatians 2:7 (WEB) »
Louis Segond 1910
Galates 2:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गलातियों 2:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਲਾਤਿਯਾ 2:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গালাতীয়া 2:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गलतीकरांस 2:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
గలతీ పత్రిక 2:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગલાતીઓને 2:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಗಲಾತ್ಯದವರಿಗೆ 2:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
غَلاطِيَّة 2:7 (AVD) »
Bíblia Sagrada Português
Gálatas 2:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ga-la-ti 2:7 (VIE) »
Reina Valera Antigua
Gálatas 2:7 (RVA) »
La Sacra Bibbia
Galati 2:7 (RIV) »
圣 经 简体中文和合本
加 拉 太 书 2:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
加 拉 太 書 2:7 (CUVT) »
Bibla e Shenjtë
Galatasve 2:7 (ALB) »
Библия на русском
Галатам 2:7 (RUSV) »
Українська Біблія
галатів 2:7 (UKR) »
Szent Biblia - Magyar
Galátzia 2:7 (KAR) »
Българска Библия
Галатяни 2:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Galatiya 2:7 (SOM) »
De Heilige Schrift
Galaten 2:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »