கலாத்தியர் 6:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download கலாத்தியர் 6:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture

கலாத்தியர் 6:14 TAMIRV

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

கலாத்தியர் 6:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - கலாத்தியர் 6:14 TAMIRV - நானோ நம்முடைய - Bible Verse Picture
View New Tab

கலாத்தியர் 6:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to கலாத்தியர் 6:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 6:6 TAMIRV Bible Verse Image
ரோமர் 6:6 (TAMIRV) »
நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

எரேமியா 9:23 TAMIRV Bible Verse Image
எரேமியா 9:23 (TAMIRV) »
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

கலாத்தியர் 2:20 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 2:20 (TAMIRV) »
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

1 கொரிந்தியர் 2:2 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:2 (TAMIRV) »
நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.

பிலிப்பியர் 3:3 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:3 (TAMIRV) »
ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

ரோமர் 1:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:16 (TAMIRV) »
கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.

2 கொரிந்தியர் 12:10 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 12:10 (TAMIRV) »
அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

கலாத்தியர் 5:24 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:24 (TAMIRV) »
கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.

கொலோசெயர் 3:1 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:1 (TAMIRV) »
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

பிலிப்பியர் 3:7 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:7 (TAMIRV) »
ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன்.

பிலிப்பியர் 1:20 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:20 (TAMIRV) »
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.

1 யோவான் 2:15 TAMIRV Bible Verse Image
1 யோவான் 2:15 (TAMIRV) »
உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை.

Available Bible Translations

American Standard Version
Galatians 6:14 (ASV) »
King James Version
Galatians 6:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Galatians 6:14 (GW) »
World English Bible
Galatians 6:14 (WEB) »
Louis Segond 1910
Galates 6:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गलातियों 6:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਲਾਤਿਯਾ 6:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গালাতীয়া 6:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गलतीकरांस 6:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
గలతీ పత్రిక 6:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગલાતીઓને 6:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಗಲಾತ್ಯದವರಿಗೆ 6:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
غَلاطِيَّة 6:14 (AVD) »
Bíblia Sagrada Português
Gálatas 6:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ga-la-ti 6:14 (VIE) »
Reina Valera Antigua
Gálatas 6:14 (RVA) »
La Sacra Bibbia
Galati 6:14 (RIV) »
圣 经 简体中文和合本
加 拉 太 书 6:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
加 拉 太 書 6:14 (CUVT) »
Bibla e Shenjtë
Galatasve 6:14 (ALB) »
Библия на русском
Галатам 6:14 (RUSV) »
Українська Біблія
галатів 6:14 (UKR) »
Szent Biblia - Magyar
Galátzia 6:14 (KAR) »
Българска Библия
Галатяни 6:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Galatiya 6:14 (SOM) »
De Heilige Schrift
Galaten 6:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »