கலாத்தியர் 6:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download கலாத்தியர் 6:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture

கலாத்தியர் 6:4 TAMIRV

அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

கலாத்தியர் 6:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - கலாத்தியர் 6:4 TAMIRV - அவனவன் தன்தன் - Bible Verse Picture
View New Tab

கலாத்தியர் 6:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to கலாத்தியர் 6:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 26:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 26:2 (TAMIRV) »
யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.

2 கொரிந்தியர் 13:5 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 13:5 (TAMIRV) »
நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.

1 கொரிந்தியர் 11:28 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:28 (TAMIRV) »
எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும்.

2 கொரிந்தியர் 11:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:12 (TAMIRV) »
மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.

2 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது.

லூக்கா 18:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:11 (TAMIRV) »
பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

1 கொரிந்தியர் 4:3 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:3 (TAMIRV) »
ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

1 யோவான் 3:19 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:19 (TAMIRV) »
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

1 கொரிந்தியர் 1:12 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:12 (TAMIRV) »
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 3:21 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:21 (TAMIRV) »
இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;

1 கொரிந்தியர் 4:6 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:6 (TAMIRV) »
சகோதரர்களே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்கவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாக கர்வமடையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

நீதிமொழிகள் 14:14 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 14:14 (TAMIRV) »
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும், நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

Available Bible Translations

American Standard Version
Galatians 6:4 (ASV) »
King James Version
Galatians 6:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Galatians 6:4 (GW) »
World English Bible
Galatians 6:4 (WEB) »
Louis Segond 1910
Galates 6:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गलातियों 6:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਲਾਤਿਯਾ 6:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গালাতীয়া 6:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गलतीकरांस 6:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
గలతీ పత్రిక 6:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગલાતીઓને 6:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಗಲಾತ್ಯದವರಿಗೆ 6:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
غَلاطِيَّة 6:4 (AVD) »
Bíblia Sagrada Português
Gálatas 6:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ga-la-ti 6:4 (VIE) »
Reina Valera Antigua
Gálatas 6:4 (RVA) »
La Sacra Bibbia
Galati 6:4 (RIV) »
圣 经 简体中文和合本
加 拉 太 书 6:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
加 拉 太 書 6:4 (CUVT) »
Bibla e Shenjtë
Galatasve 6:4 (ALB) »
Библия на русском
Галатам 6:4 (RUSV) »
Українська Біблія
галатів 6:4 (UKR) »
Szent Biblia - Magyar
Galátzia 6:4 (KAR) »
Българска Библия
Галатяни 6:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Galatiya 6:4 (SOM) »
De Heilige Schrift
Galaten 6:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »