ஆதியாகமம் 31:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 31:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture

ஆதியாகமம் 31:21 TAMIRV

இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 31:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 31:21 TAMIRV - இப்படியே அவன் - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 31:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 31:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 12:17 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 12:17 (TAMIRV) »
அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் போர்செய்து அதைப் பிடித்தான்; அதன் பின்பு எருசலேமுக்கு விரோதமாகப்போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.

ஆதியாகமம் 15:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 15:18 (TAMIRV) »
அந்த நாளிலே யெகோவா ஆபிராமோடு உடன்படிக்கைசெய்து, “எகிப்தின் நதிதுவங்கி ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரை உள்ளதும்,

எரேமியா 50:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 50:5 (TAMIRV) »
மறக்கமுடியாத நிலையான உடன்படிக்கையினால் நாம் யெகோவாவைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராக முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

1 இராஜாக்கள் 17:1 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 17:1 (TAMIRV) »
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 10:18 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 10:18 (TAMIRV) »
அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.

யோசுவா 24:2 TAMIRV Bible Verse Image
யோசுவா 24:2 (TAMIRV) »
அப்பொழுது யோசுவா எல்லா மக்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வ காலத்திலே உங்களுடைய பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், ஐபிராத் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் வேறு தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்;

யோசுவா 13:8 TAMIRV Bible Verse Image
யோசுவா 13:8 (TAMIRV) »
மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

உபாகமம் 3:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 3:12 (TAMIRV) »
“அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.

எண்ணாகமம் 24:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:1 (TAMIRV) »
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,

எண்ணாகமம் 32:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 32:1 (TAMIRV) »
ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

ஆதியாகமம் 46:28 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 46:28 (TAMIRV) »
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.

ஆதியாகமம் 37:25 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:25 (TAMIRV) »
பின்பு, அவர்கள் சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்திற்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின்தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Genesis 31:21 (ASV) »
King James Version
Genesis 31:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 31:21 (GW) »
World English Bible
Genesis 31:21 (WEB) »
Louis Segond 1910
Genèse 31:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 31:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 31:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 31:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 31:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 31:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 31:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 31:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 31:21 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 31:21 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 31:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 31:21 (VIE) »
Reina Valera Antigua
Génesis 31:21 (RVA) »
La Sacra Bibbia
Genesi 31:21 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 31:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 31:21 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 31:21 (SV1917) »
Библия на русском
Бытие 31:21 (RUSV) »
Українська Біблія
Буття 31:21 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 31:21 (KAR) »
Българска Библия
Битие 31:21 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 31:21 (SOM) »
De Heilige Schrift
Genesis 31:21 (NLD) »

ஆதியாகமம் 31 (TAMIRV) Verse Selection

ஆதியாகமம் 31:1 ஆதியாகமம் 31:2 ஆதியாகமம் 31:3 ஆதியாகமம் 31:4 ஆதியாகமம் 31:5 ஆதியாகமம் 31:6 ஆதியாகமம் 31:7 ஆதியாகமம் 31:8 ஆதியாகமம் 31:9 ஆதியாகமம் 31:10 ஆதியாகமம் 31:11 ஆதியாகமம் 31:12 ஆதியாகமம் 31:13 ஆதியாகமம் 31:14 ஆதியாகமம் 31:15 ஆதியாகமம் 31:16 ஆதியாகமம் 31:17 ஆதியாகமம் 31:18 ஆதியாகமம் 31:19 ஆதியாகமம் 31:20 ஆதியாகமம் 31:21 ஆதியாகமம் 31:22 ஆதியாகமம் 31:23 ஆதியாகமம் 31:24 ஆதியாகமம் 31:25 ஆதியாகமம் 31:26 ஆதியாகமம் 31:27 ஆதியாகமம் 31:28 ஆதியாகமம் 31:29 ஆதியாகமம் 31:30 ஆதியாகமம் 31:31 ஆதியாகமம் 31:32 ஆதியாகமம் 31:33 ஆதியாகமம் 31:34 ஆதியாகமம் 31:35 ஆதியாகமம் 31:36 ஆதியாகமம் 31:37 ஆதியாகமம் 31:38 ஆதியாகமம் 31:39 ஆதியாகமம் 31:40 ஆதியாகமம் 31:41 ஆதியாகமம் 31:42 ஆதியாகமம் 31:43 ஆதியாகமம் 31:44 ஆதியாகமம் 31:45 ஆதியாகமம் 31:46 ஆதியாகமம் 31:47 ஆதியாகமம் 31:48 ஆதியாகமம் 31:49 ஆதியாகமம் 31:50 ஆதியாகமம் 31:51 ஆதியாகமம் 31:52 ஆதியாகமம் 31:53 ஆதியாகமம் 31:54 ஆதியாகமம் 31:55

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »