ஆதியாகமம் 37:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 37:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture

ஆதியாகமம் 37:14 TAMIRV

அப்பொழுது அவன்: “நீ போய், உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 37:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 37:14 TAMIRV - அப்பொழுது அவன்: - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 37:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 37:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 35:27 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 35:27 (TAMIRV) »
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

லூக்கா 19:42 TAMIRV Bible Verse Image
லூக்கா 19:42 (TAMIRV) »
“உனக்குக் கிடைத்த இந்த நாளிலாவது உன் சமாதானத்திற்குரியவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாக இருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாக இருக்கிறது.

சங்கீதங்கள் 125:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 125:5 (TAMIRV) »
தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

எரேமியா 29:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 29:7 (TAMIRV) »
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகச்செய்த பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் யெகோவாவிடம் விண்ணப்பம்செய்யுங்கள்; அதற்குச் சமாதானம் இருக்கும்போது உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

1 இராஜாக்கள் 2:33 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 2:33 (TAMIRV) »
இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவனுடைய சந்ததியினர்களின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவருடைய சந்ததியினர்களுக்கும் அவருடைய வீட்டார்களுக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் யெகோவாவாலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.

2 சாமுவேல் 18:32 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 18:32 (TAMIRV) »
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.

1 சாமுவேல் 17:17 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:17 (TAMIRV) »
ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய்,

யோசுவா 14:15 TAMIRV Bible Verse Image
யோசுவா 14:15 (TAMIRV) »
முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

யோசுவா 14:13 TAMIRV Bible Verse Image
யோசுவா 14:13 (TAMIRV) »
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.

எண்ணாகமம் 13:22 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 13:22 (TAMIRV) »
தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.

ஆதியாகமம் 29:6 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 29:6 (TAMIRV) »
“அவன் சுகமாயிருக்கிறானா” என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: “சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்று சொன்னார்கள்.

ஆதியாகமம் 41:16 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 41:16 (TAMIRV) »
அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக: “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்திரவு அருளிச்செய்வார்” என்றான்.

Available Bible Translations

American Standard Version
Genesis 37:14 (ASV) »
King James Version
Genesis 37:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 37:14 (GW) »
World English Bible
Genesis 37:14 (WEB) »
Louis Segond 1910
Genèse 37:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 37:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 37:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 37:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 37:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 37:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 37:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 37:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 37:14 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 37:14 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 37:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 37:14 (VIE) »
Reina Valera Antigua
Génesis 37:14 (RVA) »
La Sacra Bibbia
Genesi 37:14 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 37:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 37:14 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 37:14 (SV1917) »
Библия на русском
Бытие 37:14 (RUSV) »
Українська Біблія
Буття 37:14 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 37:14 (KAR) »
Българска Библия
Битие 37:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 37:14 (SOM) »
De Heilige Schrift
Genesis 37:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »