ஆதியாகமம் 47:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 47:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture

ஆதியாகமம் 47:15 TAMIRV

எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 47:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 47:15 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 47:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 47:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 47:18 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:18 (TAMIRV) »
அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.

ஆதியாகமம் 47:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:24 (TAMIRV) »
விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும்” என்றான்.

நியாயாதிபதிகள் 8:8 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 8:8 (TAMIRV) »
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.

நியாயாதிபதிகள் 8:5 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 8:5 (TAMIRV) »
அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

1 சாமுவேல் 21:3 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 21:3 (TAMIRV) »
இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பங்களோ, எதாவது, இருக்கிறதை என்னுடைய கையிலே கொடும் என்றான்.

1 சாமுவேல் 25:8 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:8 (TAMIRV) »
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபர்களுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கையில் உள்ளதை உம்முடைய ஊழியக்காரர்களுக்கும், உம்முடைய மகனான தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

சங்கீதங்கள் 37:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:3 (TAMIRV) »
யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

மத்தேயு 6:11 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:11 (TAMIRV) »
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.

ஏசாயா 33:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:16 (TAMIRV) »
அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

Available Bible Translations

American Standard Version
Genesis 47:15 (ASV) »
King James Version
Genesis 47:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 47:15 (GW) »
World English Bible
Genesis 47:15 (WEB) »
Louis Segond 1910
Genèse 47:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 47:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 47:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 47:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 47:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 47:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 47:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 47:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 47:15 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 47:15 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 47:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 47:15 (VIE) »
Reina Valera Antigua
Génesis 47:15 (RVA) »
La Sacra Bibbia
Genesi 47:15 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 47:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 47:15 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 47:15 (SV1917) »
Библия на русском
Бытие 47:15 (RUSV) »
Українська Біблія
Буття 47:15 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 47:15 (KAR) »
Българска Библия
Битие 47:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 47:15 (SOM) »
De Heilige Schrift
Genesis 47:15 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »