ஆதியாகமம் 49:28 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 49:28 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture

ஆதியாகமம் 49:28 TAMIRV

இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 49:28 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 49:28 TAMIRV - இவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 49:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 49:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 35:22 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 35:22 (TAMIRV) »
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 (TAMIRV) »
இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

எசேக்கியேல் 39:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 39:8 (TAMIRV) »
இதோ, அது வந்து, அது நடந்தது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.

எஸ்தர் 8:7 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 8:7 (TAMIRV) »
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராணியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்களை தாக்க துணிந்தபடியால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

எஸ்தர் 8:11 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 8:11 (TAMIRV) »
அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே,

எஸ்தர் 8:9 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 8:9 (TAMIRV) »
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாம் தேதிலே ராஜாவின் எழுத்தர்கள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதர்களுக்கும் இந்திய தேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், அந்தந்த ஜாதியார் பேசும் மொழியிலும், யூதர்களுக்கும் அவர்களுடைய தேசத்தில் பேசுகிற மொழிகளிலும் அவர்களுடைய சொந்த மொழிகளிலும் எழுதப்பட்டது.

எஸ்தர் 9:1 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 9:1 (TAMIRV) »
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதர்களின் பகைவர்கள் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலே, யூதர்களானவர்கள் தங்கள் பகைவர்களை மேற்கொள்ளும்படிக் காரியம் மாறுதலாக முடிந்தது.

1 இராஜாக்கள் 18:31 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 18:31 (TAMIRV) »
உனக்கு இஸ்ரவேல் என்னும் பெயர் இருப்பதாக என்று சொல்லி, யெகோவாவுடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய மகன்களால் உண்டான கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,

எண்ணாகமம் 23:24 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:24 (TAMIRV) »
அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான்.

யாத்திராகமம் 28:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:21 (TAMIRV) »
இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:4 (TAMIRV) »
முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.

சகரியா 14:1 TAMIRV Bible Verse Image
சகரியா 14:1 (TAMIRV) »
இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

Available Bible Translations

American Standard Version
Genesis 49:28 (ASV) »
King James Version
Genesis 49:28 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 49:28 (GW) »
World English Bible
Genesis 49:28 (WEB) »
Louis Segond 1910
Genèse 49:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 49:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 49:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 49:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 49:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 49:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 49:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 49:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 49:28 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 49:28 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 49:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 49:28 (VIE) »
Reina Valera Antigua
Génesis 49:28 (RVA) »
La Sacra Bibbia
Genesi 49:28 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 49:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 49:28 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 49:28 (SV1917) »
Библия на русском
Бытие 49:28 (RUSV) »
Українська Біблія
Буття 49:28 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 49:28 (KAR) »
Българска Библия
Битие 49:28 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 49:28 (SOM) »
De Heilige Schrift
Genesis 49:28 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »