ஆதியாகமம் 50:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 50:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture

ஆதியாகமம் 50:5 TAMIRV

என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 50:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 50:5 TAMIRV - என் தகப்பனார் - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 50:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 50:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 22:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 22:16 (TAMIRV) »
உயர்ந்த இடத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

2 நாளாகமம் 16:14 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 16:14 (TAMIRV) »
தைலக்காரர்களால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனைக் கிடத்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்காக வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்செய்தார்கள்.

மத்தேயு 27:60 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:60 (TAMIRV) »
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.

ஆதியாகமம் 47:29 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 47:29 (TAMIRV) »
இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.

ஆதியாகமம் 49:29 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 49:29 (TAMIRV) »
பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு;

மத்தேயு 8:21 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:21 (TAMIRV) »
அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.

பிரசங்கி 12:5 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:5 (TAMIRV) »
மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,

பிரசங்கி 6:3 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 6:3 (TAMIRV) »
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருடங்கள் வாழ்ந்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவனுடைய ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாக இல்லாமலும் போனால், அவனைவிட கரு சிதைந்த பிண்டமே சிறப்பானது என்கிறேன்.

பிரசங்கி 12:7 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 12:7 (TAMIRV) »
இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.

சங்கீதங்கள் 79:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 79:3 (TAMIRV) »
எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.

யோபு 30:23 TAMIRV Bible Verse Image
யோபு 30:23 (TAMIRV) »
வாழ்வோர் அனைவருக்கும் குறிக்கப்பட்ட தங்கும் இடமாகிய மரணத்திற்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

1 சாமுவேல் 14:43 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:43 (TAMIRV) »
அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Genesis 50:5 (ASV) »
King James Version
Genesis 50:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 50:5 (GW) »
World English Bible
Genesis 50:5 (WEB) »
Louis Segond 1910
Genèse 50:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 50:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 50:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 50:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 50:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 50:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 50:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 50:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 50:5 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 50:5 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 50:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 50:5 (VIE) »
Reina Valera Antigua
Génesis 50:5 (RVA) »
La Sacra Bibbia
Genesi 50:5 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 50:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 50:5 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 50:5 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 50:5 (SV1917) »
Библия на русском
Бытие 50:5 (RUSV) »
Українська Біблія
Буття 50:5 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 50:5 (KAR) »
Българска Библия
Битие 50:5 (BULG) »
聖書 日本語
創世記 50:5 (JPN) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 50:5 (SOM) »
De Heilige Schrift
Genesis 50:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »